கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தொடர்களுக்கான, மகாவு அணிக்கு எதிரான பூர்வாங்க தகுதிகாண் முதல் சுற்றுக்கான 31 வீரர்கள் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்
கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கான முதல் சுற்று
இந்தக் குழாத்தில் 2018 செப்டம்பரில் நடைபெற்ற SAFF சுசுகி கிண்ணத்தில் பங்கேற்ற குழாத்தில் இருந்து பல வீரர்கள் உள்ளக்கப்பட்டும் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.
- 31 வீரர்கள் குழாம்
சுஜான் பெரேரா (கிளப் ஈகிள்ஸ் – மாலைதீவுகள்) – ராசிக் ரிஷாட் (ரினௌன் வி.க.) – மொஹமட் லுத்பி (இராணுவப்படை வி.க.) – மொஹமட் இஷான் (சொலிட் வி.க.) – மனரம் பெரேரா (கடற்படை வி.க.) – ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு கா.க.) – டக்சன் பியுஸ்லஸ் (நியூயங்ஸ் கா.க.) – மரியதாஸ் நிதர்சன் (ரினௌன் வி.க) – கவிந்து இஷான் (விமானப்படை வி.க.) – ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை வி.க.) – மொஹமட் பஸால் (கொழும்பு கா.க.) – ஜூட் சுமன் (ரினௌன் வி.க.) – சசங்க டில்ஹார ஜயசேகர (ரத்னம் வி.க.) – பெதும் விமுக்தி (ரெட் சன் வி.க.) – ஷபீர் ரசூனியா (பொலிஸ் வி.க.) – மொஹமட் ஷஹீல் (கடற்படை வி.க.) – மொஹமட் ஆகிப் (ரினௌன் வி.க.) – மொஹமட் முஸ்தாக் (நியூ ஸ்டார் வி.க.) – சுந்தராஜ் நிரேஷ் (சோன்டர்ஸ் வி.க.) – மொஹமட் இஜாஸ் (இராணுவப்படை வி.க.) – ஷலன சமீர (சோன்டர்ஸ் வி.க.) – மொஹமட் வசீத் (இராணுவப்படை வி.க.) – அப்துல் ரகுமான் இஸதீன் (சிறைச்சாலை வி.க.) – சஹயராஜா ருசே (புனித லூசியஸ்) – கீர்த்தி குமார (இராணுவப்படை வி.க.) – காலித் அஸ்மில் (கிறிஸ்டல் பளஸ் கா.க.) – மதூஷன் டி சில்வா (இராணுவப்படை வி.க.) – திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க.) – நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க.) – செபஸ்தியம்பிள்ளை ஜேசுதாசன் (விமானப்படை வி.க.) – ஹமில்டன் மர்வின் (ஈஸ்ட்போர்ன் பிரோப் கா.க. – இங்கிலாந்து)
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க