இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் இடையில் நடைபெற்றுவரும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (26) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காக நிஷான் மதுஷ்க அபார சதம் விளாசியிருந்ததோடு இங்கிலாந்து லயன்ஸ் அணியும் நல்ல துடுப்பாட்டத்தோடு வலுப்பெற்றிருக்கின்றது.
>> தனது உடல்நலம் குறித்த நம்பிக்கையில் ஜொப்ரா ஆர்ச்சர்
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாட முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் ஆடுகின்றது.
அதன்படி இந்தப் பயிற்சிப் போட்டி நேற்று (25) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இந்த பயிற்சிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 413 ஓட்டங்கள் பெற்று முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தியது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் அலெக்ஸ் லீஷ் (103) சதம் விளாச இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் ஜனித் லியனகே 3 விக்கெட்டுக்களையும், தரிந்து ரத்நாயக்க மற்றும் கவிந்து பதிரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
>> ஒருநாள் பந்துவீச்சாளர்கள் முதலிடம் பெற்ற மொஹமட் சிராஜ்
அதனை அடுத்து போட்டியின் முதல்நாள் இறுதி நேரத்தில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.
இலங்கை தரப்பிற்காக இன்று ஆரம்பவீரர்களில் ஒருவராக களமிறங்கிய நிஷான் மதுஷ்க சதம் விளாசியதோடு போட்டியில் இருந்து விடைபெற முன்னர் அவர் 158 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 24 பௌண்டரிகள் அடங்கலாக 150 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
நிஷான் மதுஷ்கவின் பின்னர் லஹிரு உதார இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியினைப் பலப்படுத்தினார். அதிரடியாக ஆடிய லஹிரு உதார 83 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்கள் எடுத்தார்.
>> ஐசிசியின் சிறந்த டெஸ்ட், ஒருநாள் அணிகள் அறிவிப்பு
தொடர்ந்து லஹிரு உதாரவின் ஆட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் கிரிக்கெட் சபை அணி 355 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தியது.
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் லியாம் பட்டேர்ஸன் வைட் மற்றும் ஜோஸ் டன்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
அதனை அடுத்து 58 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 164 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
தற்போது இலங்கை தரப்பினை விட 222 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக இம்முறை துடுப்பாட்டத்தில் ஒல்லி ரொபின்சன் ஆட்டமிழக்க முன்னர் 25 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காக பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | st Lahiru Udara b Tharindu Ratnayake | 103 | 97 | 12 | 2 | 106.19 |
Haseeb Hameed | c Dushan Hemantha b Kavindu Pathirathna | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Tom Haines | lbw b Kavindu Pathirathna | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Tom Abell | b Tharindu Ratnayake | 57 | 58 | 11 | 0 | 98.28 |
Josh Bohannon | b Nimesh Vimukthi | 58 | 75 | 7 | 0 | 77.33 |
Lyndon James | lbw b Nimesh Vimukthi | 24 | 44 | 2 | 0 | 54.55 |
Jack Haynes | not out | 63 | 56 | 4 | 1 | 112.50 |
Jamie Smith | c Lahiru Udara b Kavindu Nadeeshan | 50 | 34 | 7 | 1 | 147.06 |
Ollie Robinson | b Tharindu Ratnayake | 25 | 24 | 1 | 0 | 104.17 |
Extras | 27 (b 4 , lb 10 , nb 12, w 1, pen 0) |
Total | 413/8 (67 Overs, RR: 6.16) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavindu Pathirathna | 7 | 0 | 40 | 2 | 5.71 | |
Isitha Wijesundera | 7 | 2 | 14 | 1 | 2.00 | |
Nimsara Atharagalla | 1.3 | 0 | 13 | 0 | 10.00 | |
Nimesh Vimukthi | 9 | 0 | 59 | 0 | 6.56 | |
Kalana Perera | 7.3 | 0 | 30 | 0 | 4.11 | |
Sahan Arachchige | 2 | 0 | 31 | 0 | 15.50 | |
Tharindu Ratnayake | 15 | 0 | 85 | 2 | 5.67 | |
Janith Liyanage | 8 | 0 | 47 | 2 | 5.88 | |
Dushan Hemantha | 7 | 0 | 62 | 0 | 8.86 | |
Kavindu Nadeeshan | 3 | 0 | 18 | 1 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | retired | 150 | 158 | 24 | 1 | 94.94 |
Lasith Croospulle | c Jack Carson b Liam Patterson-White | 19 | 36 | 2 | 0 | 52.78 |
Nimesh Vimukthi | b Jack Carson | 17 | 28 | 2 | 1 | 60.71 |
Lahiru Udara | c Nathan Gilchrist b Jack Carson | 93 | 85 | 13 | 2 | 109.41 |
Sahan Arachchige | c Tom Haines b Liam Patterson-White | 25 | 51 | 4 | 0 | 49.02 |
Dunith wellalage | b Josh Tongue | 13 | 25 | 3 | 0 | 52.00 |
Janith Liyanage | lbw b Josh Tongue | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Pasindu Sooriyabandara | lbw b Liam Patterson-White | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Avishka Tharindu | b Josh Tongue | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Nimsara Atharagalla | not out | 6 | 24 | 1 | 0 | 25.00 |
Kavindu Pathirathna | not out | 4 | 17 | 1 | 0 | 23.53 |
Extras | 21 (b 8 , lb 0 , nb 8, w 5, pen 0) |
Total | 355/9 (72 Overs, RR: 4.93) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 11 | 0 | 52 | 0 | 4.73 | |
Matt Fisher | 9.4 | 2 | 28 | 0 | 2.98 | |
Liam Patterson-White | 16 | 4 | 80 | 3 | 5.00 | |
Jack Carson | 14 | 1 | 73 | 2 | 5.21 | |
Tom Hartley | 8 | 2 | 40 | 0 | 5.00 | |
Josh Tongue | 8 | 2 | 22 | 3 | 2.75 | |
Nathan Gilchrist | 5 | 2 | 48 | 0 | 9.60 | |
Tom Abell | 0.2 | 0 | 4 | 0 | 20.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
AZ Lees | retired | 27 | 22 | 3 | 0 | 122.73 |
Haseeb Hameed | c Isitha Wijesundera b Kavindu Pathirathna | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Tom Haines | b Sahan Arachchige | 13 | 30 | 1 | 0 | 43.33 |
Lyndon James | b Sahan Arachchige | 17 | 22 | 2 | 0 | 77.27 |
Liam Patterson-White | c & b Nimesh Vimukthi | 26 | 34 | 3 | 1 | 76.47 |
Ollie Robinson | c Isitha Wijesundera b Janith Liyanage | 39 | 25 | 6 | 0 | 156.00 |
Jamie Smith | b Nimesh Vimukthi | 13 | 8 | 2 | 0 | 162.50 |
Jack Haynes | c Dushan Hemantha b Isitha Wijesundera | 51 | 70 | 5 | 0 | 72.86 |
Tom Abell | c Sahan Arachchige b Dushan Hemantha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Josh Bohannon | c Lasith Croospulle b Isitha Wijesundera | 50 | 64 | 4 | 0 | 78.12 |
Tom Hartley | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 11 (b 2 , lb 5 , nb 3, w 1, pen 0) |
Total | 250/10 (47.4 Overs, RR: 5.24) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavindu Pathirathna | 8 | 0 | 45 | 1 | 5.62 | |
Isitha Wijesundera | 4.4 | 0 | 16 | 2 | 3.64 | |
Sahan Arachchige | 7 | 0 | 50 | 2 | 7.14 | |
Kalana Perera | 3 | 0 | 10 | 0 | 3.33 | |
Janith Liyanage | 8 | 0 | 45 | 1 | 5.62 | |
Nimesh Vimukthi | 11 | 0 | 46 | 2 | 4.18 | |
Dushan Hemantha | 5 | 0 | 16 | 1 | 3.20 | |
Tharindu Ratnayake | 1 | 0 | 15 | 0 | 15.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lasith Croospulle | b Tom Hartley | 116 | 84 | 15 | 5 | 138.10 |
Lahiru Udara | b Sam Cook | 25 | 22 | 4 | 1 | 113.64 |
Avishka Tharindu | c Jack Carson b Liam Patterson-White | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Sahan Arachchige | c & b Jack Carson | 22 | 46 | 3 | 0 | 47.83 |
Janith Liyanage | c Jack Haynes b Josh Tongue | 42 | 59 | 7 | 0 | 71.19 |
Dunith wellalage | c Sam Cook b Jack Carson | 19 | 35 | 2 | 1 | 54.29 |
Pasindu Sooriyabandara | not out | 52 | 38 | 7 | 2 | 136.84 |
Dushan Hemantha | not out | 23 | 14 | 2 | 1 | 164.29 |
Extras | 10 (b 0 , lb 4 , nb 4, w 2, pen 0) |
Total | 309/6 (50.4 Overs, RR: 6.1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 12 | 2 | 61 | 1 | 5.08 | |
Josh Tongue | 9 | 2 | 46 | 1 | 5.11 | |
Liam Patterson-White | 9 | 1 | 55 | 1 | 6.11 | |
Jack Carson | 11 | 2 | 72 | 2 | 6.55 | |
Tom Hartley | 7.4 | 0 | 60 | 1 | 8.11 | |
Nathan Gilchrist | 2 | 0 | 11 | 0 | 5.50 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<