அடுத்த மாதம் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இத்தொடரில் விளையாடும் இலங்கை டெஸ்ட் குழாம் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதிப்படி இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியடப்பட்டுள்ளது.
17 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம்
1. எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்)
2. தனஞ்சய டி சில்வா
3. டசுன் சானக
4. தம்மிக்க பிரசாத்
5. தில்ருவன் பெரேரா
6. திமுத் கருணாரத்ன
7. தினேஷ் சந்திமால் (உதவி தலைவர்)
8. துஷ்மன்த சமீர
9. கவ்ஷல் சில்வா
10. குசல் மென்டிஸ்
11. லஹிரு திரிமன்ன
12. மிலிந்த சிரிவர்தன
13. நிரோஷன் திக்வெல்ல
14. நுவன் பிரதீப்
15. ரங்கன ஹேரத்
16. ஷமிந்த எறங்க
17. சுரங்க லக்மால்
இத்தொடருக்கான இலங்கை கிரிக்கட் குழு அதிகாரிகள்
1. சரித் சேனநாயக்க – முகாமையாளர்
2. கிரஹாம் ஃபோர்ட் – தலைமை பயிற்சியாளர்
3. ஸ்டீபன் மவுண்ட் – உடற்பயிற்சி ஆலோசகர்
4. மைக்கேல் மெரின் – பயிற்சி அளிப்பவர்
5. சந்ரிஷன் பெரேரா – உதவி பயிற்சி அளிப்பவர் / தொடர்பாடல் முகாமையாளர்
6. சம்பிக்க ராமநாயக – பந்து வீச்சு பயிற்சியாளர்
7. நுவான் செனவிரத்ன – களத்தடுப்பு பயிற்சியாளர்
8. லால் தமேல்
9. துலிப் சமரசிங்க – கணினி ஆய்வாளர்
இத்தொடரில் விளையாடும் இலங்கை அணி மே மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய