சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று வரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வலுவான நிலையில் உள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி அங்கே தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
தடுமாற்றம் காண்பிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி
சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க…
அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை (18) போச்சேப்ட்ஸ்ரூம் நகரில் ஆரம்பமான இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் நான்கு நாட்கள் கொண்ட முதல் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் நிறைவில், தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் முதல் இன்னிங்ஸின் (382) பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 230 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் நிஷான் பீரிஸ் 46 ஓட்டங்களுடனும், மொஹமட் சிராஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று (20) போட்டியின் மூன்றாம் நாளில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினை விட 152 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 60.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிஷான் பீரிஸ் அரைச்சதம் பெற்று 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதேநேரம் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் கைல் சிம்மன்ட்ஸ் 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நன்ட்ரே பர்கர் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் 141 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இலங்கை வீரரான லசித் எம்புல்தெனியவின் சுழலுக்கு தடுமாற்றம் கண்டது.
ஒரு கட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, பின்வரிசை வீரர்களான மார்கோ ஜான்சென் மற்றும் கைல் சிம்மன்ட்ஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு 39.4 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை நிறைவு செய்து கொண்டது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கைல் சிம்மன்ட்ஸ் 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார். அதேவேளை, மார்கோ ஜான்சென் 44 பந்துகளில் 49 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் எம்புல்தெனிய 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, அசித்த பெர்னாந்து 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து, போட்டியின் வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்
பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை தசைப்பிடிப்பு உபாதை…
இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, போட்டியின் மூன்றாம் நாள் நிறைவுக்கு வரும் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை வளர்ந்துவரும் அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த மினோத் பானுக்க அரைச்சதம் ஒன்றுடன் 88 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, பெதும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றார்.
இதேநேரம், இலங்கை வளர்ந்துவரும் அணியில் ஒரே விக்கெட்டாக பறிபோன ஹசித போயகொட 33 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி, இலங்கை வளர்ந்துவரும் அணி இன்னும் 9 விக்கெட்டுக்கள் எஞ்சியிருக்க போட்டியில் வெற்றிபெற 186 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் நான்காம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடரவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | b Mohamed Shiraz | 75 | 93 | 12 | 1 | 80.65 |
Matthew Breetzke | c Minod Bhanuka b Chamika Karunarathne | 114 | 187 | 10 | 0 | 60.96 |
Raynard van Tonder | c Kamindu Mendis b Asitha Fernando | 69 | 117 | 6 | 0 | 58.97 |
Jason Smith | c Mohamed Shiraz b Lasith Embuldeniya | 1 | 12 | 0 | 0 | 8.33 |
Sibonelo Makhanya | c Minod Bhanuka b Nishan Peiris | 22 | 42 | 2 | 0 | 52.38 |
Sinethemba Qeshile | b Lasith Embuldeniya | 20 | 34 | 3 | 0 | 58.82 |
Dayyaan Galiem | lbw b Mohamed Shiraz | 28 | 43 | 4 | 0 | 65.12 |
Kyle Simmonds | lbw b Nishan Peiris | 4 | 17 | 0 | 0 | 23.53 |
M Jansen | c Charith Asalanka b Lasith Embuldeniya | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Nandre Burger | c Pathum Nissanka b Asitha Fernando | 9 | 42 | 1 | 0 | 21.43 |
Tladi Bokako | not out | 14 | 6 | 2 | 1 | 233.33 |
Extras | 23 (b 10 , lb 8 , nb 5, w 0, pen 0) |
Total | 382/10 (99.2 Overs, RR: 3.85) |
Fall of Wickets | 1-145 (33.1) Janneman Malan, 2-259 (61.6) Matthew Breetzke, 3-266 (64.5) Jason Smith, 4-288 (69.6) Raynard van Tonder, 5-318 (78.2) Sibonelo Makhanya, 6-328 (81.1) Sinethemba Qeshile, 7-339 (86.2) Kyle Simmonds, 8-348 (89.3) M Jansen, 9-368 (96.6) Dayyaan Galiem, 10-382 (99.2) Nandre Burger, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 18.2 | 3 | 63 | 2 | 3.46 | |
Mohamed Shiraz | 15 | 4 | 63 | 2 | 4.20 | |
Lasith Embuldeniya | 31 | 2 | 120 | 3 | 3.87 | |
Chamika Karunarathne | 11 | 1 | 40 | 1 | 3.64 | |
Nishan Peiris | 24 | 1 | 82 | 2 | 3.42 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Raynard van Tonder b Kyle Simmonds | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Hasitha Boyagoda | lbw b Kyle Simmonds | 40 | 52 | 7 | 0 | 76.92 |
Pathum Nissanka | lbw b Tladi Bokako | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Charith Asalanka | b Kyle Simmonds | 56 | 84 | 6 | 2 | 66.67 |
Ashen Bandara | c Nandre Burger b Kyle Simmonds | 10 | 14 | 1 | 0 | 71.43 |
Kamindu Mendis | lbw b M Jansen | 33 | 54 | 5 | 0 | 61.11 |
Chamika Karunarathne | b Nandre Burger | 27 | 49 | 5 | 0 | 55.10 |
Nishan Peiris | not out | 52 | 56 | 8 | 2 | 92.86 |
Lasith Embuldeniya | lbw b M Jansen | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | b Nandre Burger | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Mohamed Shiraz | c & b Nandre Burger | 12 | 37 | 2 | 0 | 32.43 |
Extras | 4 (b 1 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 241/10 (60.5 Overs, RR: 3.96) |
Fall of Wickets | 1-0 (0.1) Minod Bhanuka, 2-7 (1.2) Pathum Nissanka, 3-89 (16.5) Hasitha Boyagoda, 4-111 (24.1) Ashen Bandara, 5-116 (28.3) Charith Asalanka, 6-176 (42.6) Chamika Karunarathne, 7-176 (43.1) Kamindu Mendis, 8-176 (43.3) Lasith Embuldeniya, 9-185 (46.6) Asitha Fernando, 10-241 (60.5) Mohamed Shiraz, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kyle Simmonds | 19 | 4 | 88 | 4 | 4.63 | |
Tladi Bokako | 5 | 0 | 24 | 1 | 4.80 | |
Nandre Burger | 13.5 | 3 | 58 | 3 | 4.30 | |
M Jansen | 14 | 8 | 32 | 2 | 2.29 | |
Dayyaan Galiem | 8 | 1 | 28 | 0 | 3.50 | |
Matthew Breetzke | 1 | 0 | 7 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | c Nishan Peiris b Asitha Fernando | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Matthew Breetzke | lbw b Lasith Embuldeniya | 14 | 35 | 1 | 0 | 40.00 |
Jason Smith | b Lasith Embuldeniya | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Sibonelo Makhanya | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Sinethemba Qeshile | lbw b Chamika Karunarathne | 31 | 38 | 7 | 0 | 81.58 |
Raynard van Tonder | lbw b Nishan Peiris | 17 | 48 | 1 | 0 | 35.42 |
Dayyaan Galiem | lbw b Lasith Embuldeniya | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kyle Simmonds | c Minod Bhanuka b Asitha Fernando | 50 | 44 | 5 | 2 | 113.64 |
M Jansen | b Lasith Embuldeniya | 49 | 44 | 7 | 2 | 111.36 |
Nandre Burger | c Hasitha Boyagoda b Asitha Fernando | 16 | 12 | 2 | 0 | 133.33 |
Tladi Bokako | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 3, w 0, pen 0) |
Total | 189/10 (39.4 Overs, RR: 4.76) |
Fall of Wickets | 1-2 (0.5) Janneman Malan, 2-14 (5.1) Jason Smith, 3-20 (5.6) Sibonelo Makhanya, 4-29 (9.6) Matthew Breetzke, 5-62 (18.4) Sinethemba Qeshile, 6-63 (19.4) Dayyaan Galiem, 7-86 (25.2) Raynard van Tonder, 8-151 (34.6) Kyle Simmonds, 9-183 (38.6) Nandre Burger, 10-189 (39.4) M Jansen, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 9 | 0 | 47 | 3 | 5.22 | |
Lasith Embuldeniya | 15.4 | 2 | 74 | 5 | 4.81 | |
Chamika Karunarathne | 6 | 2 | 16 | 1 | 2.67 | |
Mohamed Shiraz | 3 | 0 | 12 | 0 | 4.00 | |
Nishan Peiris | 6 | 0 | 39 | 1 | 6.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasitha Boyagoda | c Sibonelo Makhanya b Kyle Simmonds | 33 | 49 | 7 | 0 | 67.35 |
Minod Bhanuka | c Sinethemba Qeshile b Tladi Bokako | 89 | 134 | 12 | 0 | 66.42 |
Pathum Nissanka | c Sinethemba Qeshile b Dayyaan Galiem | 47 | 117 | 3 | 1 | 40.17 |
Charith Asalanka | b M Jansen | 9 | 17 | 0 | 0 | 52.94 |
Ashen Bandara | c Sinethemba Qeshile b Tladi Bokako | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Kamindu Mendis | lbw b Nandre Burger | 17 | 31 | 2 | 0 | 54.84 |
Chamika Karunarathne | lbw b Nandre Burger | 10 | 22 | 1 | 0 | 45.45 |
Nishan Peiris | b Nandre Burger | 25 | 57 | 2 | 0 | 43.86 |
Mohamed Shiraz | c Sinethemba Qeshile b M Jansen | 49 | 96 | 7 | 0 | 51.04 |
Lasith Embuldeniya | c Sinethemba Qeshile b Tladi Bokako | 7 | 35 | 1 | 0 | 20.00 |
Asitha Fernando | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 15 (b 8 , lb 4 , nb 3, w 0, pen 0) |
Total | 302/10 (94.1 Overs, RR: 3.21) |
Fall of Wickets | 1-74 (15.6) Hasitha Boyagoda, 2-159 (42.3) Minod Bhanuka, 3-170 (47.1) Charith Asalanka, 4-173 (48.6) Ashen Bandara, 5-201 (57.2) Pathum Nissanka, 6-207 (60.6) Kamindu Mendis, 7-214 (62.5) Chamika Karunarathne, 8-272 (80.6) Nishan Peiris, 9-302 (93.2) Mohamed Shiraz, 10-302 (94.1) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nandre Burger | 16 | 7 | 38 | 3 | 2.38 | |
Tladi Bokako | 21.1 | 4 | 70 | 3 | 3.32 | |
Dayyaan Galiem | 15 | 2 | 37 | 1 | 2.47 | |
M Jansen | 17 | 2 | 58 | 2 | 3.41 | |
Kyle Simmonds | 22 | 0 | 74 | 1 | 3.36 | |
Sibonelo Makhanya | 3 | 0 | 13 | 0 | 4.33 |
போட்டியின் நான்காம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்