இந்த ஆண்டுக்கான இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுத் தொடரில் மூன்று வாரங்கள் இடம்பெற்ற குழு மட்டப் போட்டிகளுக்குப் பின் அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு 8 அணிகள் தெரிவாகின.
குழு நிலைப் போட்டிகளில் 18 அணிகள் பங்கேற்றதோடு, அனைத்து அணிகளும் 4 குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. அதன்படி குழு மட்டத்தில் மொத்தமாக 32 போட்டிகள் இடம்பெற்றன.
குழு A
Team | P | W | D | L | GF | GA | GD | Pts |
SLASC | 4 | 3 | 1 | 0 | 12 | 2 | 10 | 10 |
MIC | 4 | 2 | 1 | 1 | 11 | 4 | 7 | 7 |
GR | 4 | 2 | 1 | 1 | 9 | 4 | 5 | 7 |
SLEME | 4 | 1 | 0 | 3 | 5 | 16 | -11 | 3 |
SLSC | 4 | 0 | 1 | 3 | 2 | 13 | -11 | 1 |
இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLASC) மூன்று வெற்றிகள் ஒரு சமநிலையுடன் குழு Aயில் முதலிடம் பெற்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) மற்றும் கஜபா ரெஜிமென்ட் (GR) அணிகள் தலா 7 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டன. ஆனால் MIC அதிக கோல்களை பெற்றமையினால் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
>> ஜாவா லேனை வீழ்த்தி மீண்டும் FA கிண்ண சம்பியனாகியது இராணுவப்படை
போட்டி முடிவுகள்
MIC 6 – 0 SLEME (MIC – அசங்க டி சில்வா 7’, டி.எம். திலகரத்ன 12’ & 75’, திவன்க சன்திரசேகர 16’ & 67’, முஹமட் இஸ்ஸதீன் 25’)
SLASC 2 – 0 GR (SLASC – மதுஷன் டி சில்வா 13’ & 29’)
SLSC 0 – 3 SLEME (SLEME – தரின்து லக்மால் 30’, சந்திரசேகர 60’, ஏகநாயக்க 90’)
MIC 1 – 3 SLASC (MIC – டி.எம். ஜ்ரன் 62’ (ஓன் கோல்), SLASC – கே. பிரதீப் 6’, டீ. சமீல் 35’, மதூஷன் டி சில்வா 89’)
SLEME 2 – 4 GR (SLEME – தினேஷ் குமார 48’, ஜி.பி. பெரேரா 61’, GR – எஸ். பரணவிதான 55’ & 78’, ஆர்.சி. முதூஷன் 63’ & 90’)
MIC 4 – 1 SLSC (MIC – சன்க தனுஷ்க 30’, முஹமட் இஸ்ஸதீன் 53’, அசங்க டி சில்வா 65’, ஹேமசன்திர 84’, SLSC – வீரசிங்க 60)
SLASC 6 – 0 SLEME (SLASC – டீ. சமீல் 29’ & 51’, மதூஷன் டி சில்வா 41’, 85’ & 88’)
GR 5 – 0 SLSC (GR – ஆர்.சி மதூஷன் 12’ & 41’, புன்சர திருன 31’ & 60’, ஏ.என். சொய்சா 61’)
MIC 0 – 0 GR
SLSC 1 – 1 SLASC (SLSC – கே.பீ. பிரதீப் 36’, SLASC – எஸ்.எஸ். சிரிவர்தன 81’)
குழு B
Team | P | W | D | L | GF | GA | GD | Pts |
SLAC | 3 | 3 | 0 | 0 | 9 | 1 | 8 | 9 |
CES | 3 | 2 | 0 | 1 | 9 | 5 | 4 | 6 |
SLE | 3 | 1 | 0 | 2 | 3 | 5 | -2 | 3 |
SLCMP | 3 | 0 | 0 | 3 | 0 | 10 | -10 | 0 |
இலங்கை இராணுவ கவசப் படை (SLAC) மூன்று போட்டிகளில் வென்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததோடு பொறியிலாளர்கள் சேவைகள் ரெஜிமென்ட் (CES) இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தை பெற்றது.
போட்டி முடிவுகள்
SLAC 1 – 0 SLE (SLAC – எச்.ஏ.டி. பிரியன்த 34’)
CES 4 – 0 SLCMP (CES – எம்.எல். பெர்னாண்டோ 8’, 60’ & 69’, ஆர்.டி. லக்ஷான் 9’)
SLE 1 – 0 SLCMP (SLE – ஏ.டி. சன்ஜீவ 15’)
CES 1 – 3 SLAC (CES – எம்.எல். பெர்னாண்டோ 57’, SLAC – டி. அபேரத்ன 47’ & 76’, எச்.ஏ.டி. பிரியன்த 68’)
CES 4 – 2 SLE (CES – பீ.ஆர். பெர்னாண்டோ 13’, ஆர்.டி. லக்ஷான் 32’, 65 & 77’, SLE – கே.சி. கீதன்க 39’, என்.வை. குணசேகர 85’)
SLAC 5 – 0 SLCMP (SLAC – எச்.ஏ.டி. பிரியன்த 7’ & 40’, கே.டி. மதூஷன்க 43’, 70’ & 85’)
>> 19 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய வீரர்கள் இவர்கள் தான்
குழு C
Team | P | W | D | L | GF | GA | GD | Pts |
SLNG | 4 | 2 | 2 | 0 | 6 | 4 | 2 | 8 |
SLLI | 4 | 2 | 1 | 1 | 7 | 3 | 4 | 7 |
SLAGSC | 4 | 2 | 1 | 1 | 5 | 4 | 1 | 7 |
CR | 4 | 1 | 1 | 2 | 6 | 5 | 1 | 4 |
SLA | 4 | 0 | 1 | 3 | 6 | 14 | -8 | 1 |
இலங்கை தேசிய காவற்படை (SLNG) இரண்டு வெற்றி மற்றும் இரண்டு சமநிலைகளுடன் தோல்வி அடையாத அணியாக C குழுவில் முதலிடத்தை பிடித்தது. இலங்கை காலாட்படை (SLLI) மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை பிரிவு (SLAGSC) தலா 7 புள்ளிகளை பெற்றபோதும் SLLI அதிக கோல்கள் பெற்றதால் C குழுவின் இறுதி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டி முடிவுகள்
SLLI 0 – 0 SLNG
SLA 1 – 2 SLAGSC (SLA – பீ.கே. பிரேமதிலக்க 21’, SLAGSC – வை.எம்.எஸ். மதுரங்க 3’, என்.பீ. குமார 23’)
CR 1 – 2 SLNG (CR – சி.என். பெரேரா 90’, SLNG – என்.ஜே. பிரசன்ன 4’, பண்டார வரக்காகொட 77’)
SLAGSC 1 – 0 SLLI (SLAGSC – வை.எம்.எஸ். மதுரங்க 66’)
SLA 3 – 3 SLNG (SLA – எம்.எல். வீரசிங்க 14’, பீ.எஸ். அமுகொட்வ 23’, எம் டி சில்வா 72’, SLNG – எம்.ரவ்ஷான் 42’, பண்டார வரகாகொட 88’, என். மல்லவாரச்சி 90’)
CR 0 – 1 SLLI (SLLI – எம்.ஐ. ரஜபக்ஷ 86’)
SLNG 1 – 0 SLAGSC (SLNG – குணசிங்க 23’)
CR 3 – 0 SLA (CR – சஜித் குமார 15’ & 63’, ஏ.சி.என். பெரேரா 50’)
SLLI 6 – 2 SLA (SLLI – ராஜபக்ஷ 11’, 57’, 83’ & 88’, விஜேசிங்க 43’, எம். ரம்லான் 34’, SLA – பீ.எஸ். அமுகொடுவ 26’ & 35’)
SLAGSC 2 – 2 (SLAGSC – என்.பீ. குமார 8’, பெர்னாண்டோ 72’, CR – சஜித் குமார 65’ & 80’)
குழு D
Team | P | W | D | L | GF | GA | GD | Pts |
GW | 3 | 2 | 0 | 1 | 9 | 4 | 5 | 6 |
SLAOC | 3 | 2 | 0 | 1 | 4 | 3 | 1 | 6 |
VIR | 3 | 1 | 1 | 1 | 4 | 6 | -2 | 4 |
SR | 3 | 0 | 1 | 2 | 2 | 6 | -4 | 1 |
கெமுனு கண்காணிப்பு பிரிவு (GW) தனது மூன்று போட்டிகளில் ஒன்றில் தோற்ற நிலையிலும் சிறந்த கோல் வித்தியாசத்தின் மூலம் D குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இலங்கை இராணுவ கட்டளைத் தளபதிப் பிரிவும் (SLAOC) அதே புள்ளிகளைப் பெற்றாலும் கோல்கள் வித்தியாசத்தில் கெமுனு கண்காணிப்பு பிரிவு முன்னிலை பெற்றது.
போட்டி முடிவுகள்
GW 1 – 2 SLAOC (GW – டி.எஸ். குணசிங்க 8’, SLAOC – என்.சி.டி. டி சில்வா 27’, ரொஷான் அப்புஹாமி 64’)
SR 1 – 1 VIR (SR – எஸ்.எஸ். போகஹபிட்டிய, VIR – பி. டி சொய்சா 6’)
SLAOC 2 – 0 SLSR (SLAOC – சுராஜ் பெர்னாட் 77’, என்.சி.டீ. டி சில்வா 85’)
GW 5 – 1 VIR (GW – டி.எஸ். குணசிங்க 18’ & 71’, டீ.எஸ். முனசிங்க 30’ & 87’, ஆர்.கே. பிரேமனாயக்க 37’, VIR – ஆர்.எஸ். இத்தமல்கொட 46’)
GW 3 – 1 SR (GW – டி.எஸ். குணசிங்க 7’ & 32’, டீ.சி. உதயகீர்த்தி 2’)
SLAOC 0 – 2 VIR (VIR – பி.எஸ். நிஷான் 78’, கே.எஸ். மதுஷன்க 89’)
>> இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் அனுர தெரிவு