2018 பாடசாலைகள் ரக்பி போட்டி அட்டவணை வெளியீடு

316

இலங்கையின் மிகப்பெரிய பாடசாலை விளையாட்டு போட்டித் தொடரான பாடசாலைகள் ரக்பி லீக் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் ரக்பி புயலாக வீசவிருக்கும் இந்த லீக் போட்டி 2018 மார்ச் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த லீக் போட்டி நான்கு மாத காலம் தொடர்ந்து இடம்பெற்று ஜுன் மாதத்தில் நிறைவு பெறவுள்ளது.    

நாட்டில் அதிகமானவர்களால் பார்க்கப்படுகின்ற மற்றும் கொண்டாடப்படுகின்ற பாடசாலைகள் ரக்பி லீக், இந்த ஆண்டில் ஒரு புதிய பாகமாக இடம்பெறவுள்ளதுடன் இதில் 3 பிரிவுகளில் 87 பாடசாலைகள் பங்கேற்கவுள்ளன.

கொழும்பு ஸாஹிரா ரக்பி அணியின் புதிய தலைவராக முஅம்மர் டீன்

நடைபெறவுள்ள 2018ஆம்…

பாடசாலைகள் ரக்பி கிரீடம் என்ற பொக்கிசத்துக்காக முன்னணி பாடசாலை அணிகள் பலப்பரீட்சை நடத்துவதால் போட்டித் தொடரின் A பிரிவான முன்னிலை தொடர் அதிகம் எதிர்பார்ப்பு கொண்டதாக உள்ளது.    

எனினும் புனித வாரமான மார்ச் 29-31 வார இறுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் புத்தாண்டு வார இறுதியில் (13 மற்றும் 14) முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறாது என்று இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சம்மேளனம் (SLSRFA) குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே போட்டித் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும். முதல் ஐந்து வாரங்கள் முடிவில் ‘IA’ மற்றும் ‘IIA’ போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் காணவிருப்பதோடு, குறித்த எட்டு அணிகளும் கிண்ணத்திற்காக கடுமையாகப் பலப்பரீட்சை நடத்தும்.

ஒவ்வொரு குழுவிலும் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேட் கேடயத்திற்காக ‘B’ பிரிவின் முதல் நான்கு அணிகளுடன் இணைக்கப்படும்.  

போட்டியை நடத்தும் மைதானங்கள் கடந்த ஆண்டு போட்டி அட்டவணை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. கடந்த பருவத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டியிடாத இரு அணிகள் இருந்தால், SLSRFA தேர்வு செய்யும் மைதானத்தில் போட்டியில் ஆட வேண்டும்.

2018 பாடசாலைகள் பருவத்தின் குழுக்கள் வருமாறு

பிரிவு A
IA IIA
றோயல் கல்லூரி, கொழும்பு இசிபதன கல்லூரி, கொழும்பு
திரித்துவ கல்லூரி, கண்டி   வெஸ்லி கல்லூரி, கொழும்பு
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு புனித பேதுரு கல்லூரி, கொழும்பு  
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை ஸாஹிரா கல்லூரி , கொழும்பு
புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி தர்மராஜா கல்லூரி, கண்டி
கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி
பிரிவு  B        
IB IIB
சயென்ஸ் கல்லூரி லும்பினி கல்லூரி கொழும்பு
வித்யார்த்த கல்லூரி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை
ஆனந்த கல்லூரி கொழும்பு மலியதேவ கல்லூரி குருணாகலை
புனித பெனடிக்ட் கல்லூரி தர்ஸ்டன் கல்லூரி
புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி மஹானாம கல்லூரி கொழும்பு
பிலியந்தலை MMV பிலியந்தலை ரிச்மண்ட் கல்லூரி காலி

பிரிவு ‘A’ போட்டி அட்டவணை (இடம் மாற்றப்படலாம்)

முதல் வாரம் (மார்ச் 5 தொடக்கம் மார்ச் 12)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
1 றோயல் கல்லூரி கொழும்பு கிங்ஸ்வூட் கல்லூரி   றோயல் வளாகம்
2 புனித. அந்தோனியர் கல்லூரி கண்டி திரித்துவ கல்லூரி நித்தவலை
3 புனித ஜோசப் கல்லூரி கொழும்பு புனித தோமியர் கல்லூரி கல்கிஸை CR & FC
4 இசிபதன கல்லூரி கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி கொழும்பு ஹவலொக் பார்க்
5 வெஸ்லி கல்லூரி கொழும்பு தர்மராஜா கல்லூரி கண்டி CR & FC
6 புனித பேதுரு கல்லூரி கொழும்பு சாஹிரா கல்லூரி  கொழும்பு பம்பப்பிட்டி
2 ஆவது வாரம் (மார்ச் 13 தொடக்கம் மார்ச் 19)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
7 புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி றோயல் கல்லூரி, கொழும்பு நித்தவலை
8 கிங்ஸ்வூட் கல்லூரி,  கண்டி புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை போகம்பர
9 திரித்துவ கல்லூரி, கண்டி புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு பல்லேகலை
10 இசிபதன கல்லூரி, கொழும்பு தர்மராஜா கல்லூரி, கண்டி ஹெவ்லொக் பார்க்
11 டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி  கொழும்பு TBC
12 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி பம்பலப்பிட்டி
3 ஆவது வாரம் (மார்ச் 20 தொடக்கம் மார்ச் 26)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
13 றோயல் கல்லூரி, கொழும்பு புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை றோயல் வளாகம்
14 புனித ஜோசப், கல்லூரி புனித அந்தோனியார், கல்லூரி கண்டி CR & FC
15 கிங்ஸ்வூட் கல்லூரி,  கண்டி திரித்துவ கல்லூரி, கண்டி போகம்பர
16 ஸாஹிரா கல்லூரி,  கொழும்பு இசிபதன கல்லூரி ஸாஹிரா மைதானம்
17 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு தர்மராஜா கல்லூரி, கண்டி பம்பலப்பிட்டி
18 டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, கொழும்பு TBC
4 ஆவது வாரம் (ஏப்ரல் 02 தொடக்கம் ஏப்ரல் 10)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
19 புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு CR & FC
20 திரித்துவ கல்லூரி, கண்டி புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை பல்லேகலை
21 புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி,  கண்டி நித்தவலை
22 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு இசிபதன கல்லூரி, கொழும்பு ஹெவ்லொக் பார்க்
23 ஸாஹிரா கல்லூரி,  கொழும்பு வெஸ்லி கல்லூரி, கொழும்பு ஸாஹிரா மைதானம்
24 தர்மராஜா கல்லூரி, கண்டி டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு TBC
(5 ஆவது வாரம் (ஏப்ரல் 19 தொடக்கம் ஏப்ரல் 25)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
25 றோயல் கல்லூரி, கொழும்பு திரித்துவ கல்லூரி, கண்டி றோயல் வளாகம்
26 புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு கிங்ஸ்வூட் கல்லூரி,  கண்டி CR & FC
27 புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை புனித அந்தோனியார், கல்லூரி கண்டி கல்கிஸை
28 இசிபதன கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, கொழும்பு CR & FC
29 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு பம்பலப்பிட்டி
30 ஸாஹிரா கல்லூரி,  கொழும்பு தர்மராஜா கல்லூரி, கண்டி ஸாஹிரா மைதானம்

பிரிவு ‘B’ போட்டி அட்டவணை (இடம் மாற்றத்திற்கு உட்பட்டது)

முதல் வாரம்    (மார்ச் 5 தொடக்கம் மார்ச் 12)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
31 சயென்ஸ் கல்லூரி, கல்கிஸை பிலியந்தலை MMV, பிலியந்தலை சயென்ஸ் மைதானம்
32 வித்யார்த்த கல்லூரி, கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, கண்டி போகம்பர
33 ஆனந்த கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு TBC
34 லும்பினி கல்லூரி, கொழும்பு ரிச்மண்ட் கல்லூரி, காலி TBC
35 பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை மஹானாம கல்லூரி, கொழும்பு TBC
36 மலியதேவ கல்லூரி, குருணாகலை தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு மலியதேவ மைதானம்
2 ஆவது வாரம்   (மார்ச் 13 தொடக்கம் மார்ச் 19)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
37 புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி சயென்ஸ் கல்லூரி கல்கிசை போகம்பர
38 பிலியந்தலை MMV பிலியந்தலை புனித பெனடிக்ட் கல்லூரி TBC
39 வித்யார்த்த கல்லூரி கண்டி ஆனந்த கல்லூரி கொழும்பு நித்தவலை
40 மஹானாம கல்லூரி கொழும்பு லும்பினி கல்லூரி கொழும்பு TBC
41 பிலியந்தலை MMV பிலியந்தலை தர்ஸ்டன் கல்லூரி கொழும்பு TBC
42 பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை மலியதேவ கல்லூரி குருணாகலை TBC
3 ஆவது வாரம் (மார்ச் 20 தொடக்கம் மார்ச் 26)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
43 சயென்ஸ் கல்லூரி கல்கிசை புனித பெனடிக்ட் கல்லூரி சயென்ஸ் மைதானம்
44 புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி ஆனந்த கல்லூரி கொழும்பு போகம்பர
45 பிலியந்தலை MMV பிலியந்தலை வித்யார்த்த கல்லூரி கண்டி TBC
46 லும்பினி கல்லூரி கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி கொழும்பு TBC
47 புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி மலியதேவ கல்லூரி குருணாகலை போகம்பர
48 பிலியந்தலை MMV பிலியந்தலை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை TBC
4 ஆவது வாரம் (ஏப்ரல் 02 தொடக்கம் ஏப்ரல் 10)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
49 ஆனந்த கல்லூரி கொழும்பு சயென்ஸ் கல்லூரி கல்கிசை TBC
50 புனித பெனடிக்ட் கல்லூரி வித்யார்த்த கல்லூரி கண்டி TBC
51 புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி பிலியந்தலை MMV பிலியந்தலை போகம்பர
52 மலியதேவ கல்லூரி குருணாகலை லும்பினி கல்லூரி கொழும்பு மலியதேவ மைதானம்
53 தர்ஸ்டன் கல்லூரி கொழும்பு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை TBC
54 புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி பிலியந்தலை MMV பிலியந்தலை போகம்பர
5 ஆவது வாரம் (ஏப்ரல் 19 தொடக்கம் ஏப்ரல் 25)
போட்டியை நடத்தும் அணி வருகை அணி இடம்
55 சயென்ஸ் கல்லூரி கல்கிசை வித்யார்த்த கல்லூரி கண்டி சயென்ஸ் மைதானம்
56 ஆனந்த கல்லூரி கொழும்பு பிலியந்தலை MMV பிலியந்தலை TBC
57 புனித பெனடிக்ட் கல்லூரி கொழும்பு புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி TBC
58 லும்பினி கல்லூரி கொழும்பு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை TBC
59 மலியதேவ கல்லூரி குருணாகலை பிலியந்தலை MMV பிலியந்தலை TBC
60 தர்ஸ்டன் கல்லூரி கொழும்பு புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி கண்டி TBC