“அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்ட தொடர் 2017” கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இன்று 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று நிறைவு பெற்றுள்ளது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் கல்வி அமைச்சு மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து இத்தொடரை நடாத்தி முடித்துள்ளன.

முழுமையான புள்ளிகள் அடிப்படையில் கல்லூரிகளின் நிலை

ஆண்கள்

  1. புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு – 83 புள்ளிகள்
  2. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு – 71 புள்ளிகள்
  3. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 60 புள்ளிகள்

பெண்கள்

  1. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 112 புள்ளிகள்
  2. சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல் – 66 புள்ளிகள்
  3. சுமண பாலிகா வித்தியாலயம் – 42 புள்ளிகள்

கலப்பு

  1. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 172 புள்ளிகள்
  2. சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல் – 79 புள்ளிகள்
  3. தர்மபால கல்லூரி, பனிப்பிட்டி – 64 புள்ளிகள்

வயதுப் பிரிவு அடிப்படையில் வெற்றியாளர்கள்

ஆண்கள்

12 வயதுக்கு கீழ்

  1. திரித்துவக் கல்லூரி – 20 புள்ளிகள்
  2. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 14 புள்ளிகள்
  3. றாகுல கல்லூரி, மாத்தறை – 5 புள்ளிகள்
  4. ஆனந்த கல்லூரி, கொழும்பு – 5 புள்ளிகள்

ஒரே நாளில் அனைத்துப் போட்டிகளிலும் தங்கம் வென்ற ரத்நாயக்க வித்தியாலயம்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2 ஆவது தடவையாக ஏற்பாடு..

14 வயதுக்கு கீழ்

  1. புனித பேதுரு கல்லூரி – 22 புள்ளிகள்
  2. றாகுல கல்லூரி, மாத்தறை – 16 புள்ளிகள்
  3. புனித ஜோசப் கல்லூரி – 15 புள்ளிகள்

16 வயதுக்கு கீழ்

  1. தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய – 30 புள்ளிகள்
  2. திரித்துவக் கல்லூரி, கண்டி – 15 புள்ளிகள்
  3. புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை – 14 புள்ளிகள்

18 வயதுக்கு கீழ்

  1. புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு – 38 புள்ளிகள்
  2. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 25 புள்ளிகள்
  3. றோயல் கல்லூரி, கொழும்பு – 21 புள்ளிகள்

20 வயதுக்கு கீழ்

  1. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு – 41 புள்ளிகள்
  2. புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு – 29 புள்ளிகள்
  3. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 23 புள்ளிகள்

பெண்கள்

12 வயதுக்கு கீழ்

  1. ஆவே மரியாள் கன்னியர் மடம், நீர்கொழும்பு – 15 புள்ளிகள்
  2. மஹமாயா பாலிகா மகா வித்தியாலயம், கண்டி – 14 புள்ளிகள்
  3. தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய – 10 புள்ளிகள்

14 வயதுக்கு கீழ்

  1. ஜனாதிபதி பாலிகா வித்தியாலயம், நாவலை – 27 புள்ளிகள்
  2. ஸ்ரீ ரத்னபால மகா வித்தியாலயம் – 17 புள்ளிகள்
  3. சுமண பாலிகா வித்தியாலயம், இரத்தினபுரி – 14 புள்ளிகள்

16 வயதுக்கு கீழ்

  1. சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல் – 37 புள்ளிகள்
  2. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 20 புள்ளிகள்
  3. குட் ஷெபட் கொன்வெண்ட், கண்டி – 12 புள்ளிகள்
  4. தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய – 12 புள்ளிகள்

18 வயதுக்கு கீழ்

  1. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 45 புள்ளிகள்
  2. சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல் – 29 புள்ளிகள்
  3. மியூசியஸ் கல்லூரி, கொழும்பு 07 – 21 புள்ளிகள்

20 வயதுக்கு கீழ்

  1. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல – 47 புள்ளிகள்
  2. அம்பகமுவ C – 31 புள்ளிகள்
  3. சுமண பாலிகா வித்தியாலயம், இரத்தினபுரி – 21 புள்ளிகள்

இன்றைய தினம் நிறைவடைந்த இறுதிப் போட்டிகளின் முடிவுகள்

4×50 ஆண்கள்

12 வயதுக்கு கீழ்

1) திரித்துவக் கல்லூரி, கண்டி

2) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

3) ஆனந்தா கல்லூரி, கொழும்பு

14 வயதுக்கு கீழ்

1) றாகுல கல்லூரி, மாத்தறை

2) ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ

3) புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 

4×50 பெண்கள்

12 வயதுக்கு கீழ்

1) தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய

2) மஹமாயா பாலிகா மகா வித்தியாலயம், கண்டி

3) ஆவே மரியாள் கன்னியர் மடம், நீர்கொழும்பு

14 வயதுக்கு கீழ்

1) ஸ்ரீ ரத்மலான மகா வித்தியாலயம்

2) ஜனாதிபதி பாலிகா வித்தியாலயம், நாவலை

3) மலியதேவ பாலிகா வித்தியாலயம்

4×400 ஆண்கள்

16 வயதுக்கு கீழ்

1) தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய

2) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

3) திரித்துவக் கல்லூரி, கண்டி

18 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு

3) புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி

20 வயதுக்கு கீழ்

1) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

2) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

3) பண்டாரநாயக்க கல்லூரி

4×400 பெண்கள்

16 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

3) ரக்சில மத்திய கல்லூரி

18 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

3) ஸ்ரீ ரத்னபால மகா வித்தியாலயம்

20 வயதுக்கு கீழ்

 4×200 ஆண்கள்

14 வயதுக்கு கீழ்

1) புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

2) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

3) ஆனந்த கல்லூரி, கொழும்பு

16 வயதுக்கு கீழ்

1) தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய

2) புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

 3) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

18 வயதுக்கு கீழ்

1) புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு

2) றோயல் கல்லூரி, கொழும்பு

3) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

20 வயதுக்கு கீழ்

1) புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு

2) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

3) புனித பேதுரு கல்லூரி, கொழும்பு 

4×200 பெண்கள்

14 வயதுக்கு கீழ்

1) ஜனாதிபதி பாலிகா வித்தியாலயம், நாவலை

2) சுமண பாலிகா வித்தியாலயம், இரத்தினபுரி

3) ஸ்ரீ ரத்னபால மகா வித்தியாலயம்

16 வயதுக்கு கீழ்

 1) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

2) தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய

3) குட் ஷெபட் கொன்வெண்ட், கண்டி

18 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) மியூசியஸ் கல்லூரி, கொழும்பு 7

3) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

20 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) அம்பாகமுவ மத்திய கல்லூரி

3) சுமண பாலிகா வித்தியாலயம், இரத்தினபுரி

கலப்பு அஞ்சலோட்டம்ஆண்கள்

16 வயதுக்கு கீழ்

1) தர்மபால வித்தியாலயம், பன்னிபிடிய

2) புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

3) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

18 வயதுக்கு கீழ்

1) புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு

2) றோயல் கல்லூரி, கொழும்பு

3)  ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

20 வயதுக்கு கீழ்

1) புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு

2) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

3) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

கலப்பு அஞ்சலோட்டம்  பெண்கள்

16 வயதுக்கு கீழ்

1) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

2) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

3)  ஜனாதிபதி பாலிகா வித்தியாலயம், நாவலை

18 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், குருணாகல்

3) மியூசியஸ் கல்லூரி, கொழும்பு

20 வயதுக்கு கீழ்

1) ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம், வளல

2) அம்பாகமுவ மத்திய கல்லூரி

3) சுமண பாலிகா வித்தியாலயம், இரத்தினபுரி