இந்த ஆண்டுக்கான (2023) நஷனல் சுபர் லீக் (NSL) ஒருநாள் போட்டித் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.
நஷனல் சுபர் லீக் (NSL) தொடர் தற்போது நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடராக நடைபெற்று வரும் நிலையில், அந்த தொடரினை அடுத்து இதன் ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது.
PSL தொடரில் ஆடும் வாய்ப்பை இழக்கும் வனிந்து, குசல்
இலங்கையின் மாவட்டங்களை (யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை) பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கெடுக்கும் இந்த ஒருநாள் தொடரின் குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தம்மிடையே இரண்டு போட்டிகளில் மோதவிருக்கின்றன.
தொடர்ந்து இந்தப் போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றன. தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
ஒருநாள் தொடரில் மொத்தமாக 21 போட்டிகள் நடைபெறவிருப்பதோடு தொடரின் போட்டிகள் அனைத்தும் இலங்கையின் 5 பிரபல்யமிக்க சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இடம்பெறுகின்றன.
போட்டி அட்டவணை
திகதி | அணி 1 | அணி 2 | மைதானம் | அணி 1 | அணி 2 | மைதானம் |
மார்ச் 11 | காலி | யாழ்ப்பாணம் | பல்லேகல
கண்டி |
தம்புள்ளை | கொழும்பு | ரங்கிரி தம்புள்ளை |
மார்ச் 14 | தம்புள்ளை | காலி | பல்லேகல
கண்டி |
கண்டி | யாழ்ப்பாணம் | ரங்கிரி தம்புள்ளை |
மார்ச் 17 | கண்டி | Dambulla | பல்லேகல
கண்டி |
கொழும்பு | காலி | ரங்கிரி தம்புள்ளை |
மார்ச் 20 | யாழ்ப்பாணம் | கொழும்பு | பல்லேகல
கண்டி |
காலி | கண்டி | ரங்கிரி தம்புள்ளை |
மார்ச் 23 | கொழும்பு | கண்டி | பல்லேகல
கண்டி |
யாழ்ப்பாணம் | தம்புள்ளை | ரங்கிரி தம்புள்ளை |
மார்ச் 26 | கொழும்பு | தம்புள்ளை | SSC | யாழ்ப்பாணம் | காலி | ஆர். பிரேமதாச
கொழும்பு |
மார்ச் 28 | யாழ்ப்பாணம் | கண்டி | SSC | காலி | தம்புள்ளை | ஆர். பிரேமதாச
கொழும்பு |
மார்ச் 30 | காலி | கொழும்பு | SSC | தம்புள்ளை | கண்டி | ஆர். பிரேமதாச
கொழும்பு |
ஏப்ரல் 1 | கண்டி | காலி | பி.சரவணமுத்து
கொழும்பு |
கொழும்பு | யாழ்ப்பாணம் | ஆர். பிரேமதாச
கொழும்புஆர். பிரேமதாச கொழும்பு |
ஏப்ரல் 3 | தம்புள்ளை | யாழ்ப்பாணம் | பி.சரவணமுத்து
கொழும்பு |
கண்டி | கொழும்பு | ஆர். பிரேமதாச
கொழும்பு |
ஏப்ரல் 6 | இறுதிப் போட்டி – ஆர். பிரேமதாச கொழும்பு |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<