விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நான்கு பேர் அடங்கிய தேசிய கிரிக்கட் தேர்வுக் குழுவை நியமித்துள்ளார். அதன் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னால் தலைவர் சனத் ஜயசூரியவை பெயரிட்டுள்ளார்.
புதிய குழு மே 1ஆம் திகதி தொடக்கம் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
தெரிவுக் குழு பின்வருமாறு