Video – சாதனையுடன் தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்ற சப்ரின்

404

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட் 16.33 மீட்டர் தூரம் பாய்ந்து தனது புதிய சொந்த சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதியையும் பெற்றார். குறித்த வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த சப்ரின் மற்றும் அவரது தந்தை.