தசோபன் பதம் பார்த்த 4 விக்கெட்டுக்கள்

1019

கடந்த வருடம் இடம்பெற்ற 111ஆவது வடக்கின் பெரும்  சமரில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சுழற்பந்து வீச்சாளர்  தசோபன் 68 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை பதம் பார்த்த காட்சி.