வவுனியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கிந்துஷன்

197

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன், 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இது வவுனியா மாவட்டத்திற்கான வரலாற்று வெற்றியாகும். அது குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கும் இந்த சாதனை வீரர். 

>>காணொளிகளைப் பார்வையிட<<