56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ரவிக்குமார் கௌசியா, போட்டியை 19 நிமிடங்களும் 42.81 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் ThePapare.com இடம் வழங்கிய செவ்வி.