ஜனாதிபதி விளையாட்டு விருதுகள் 2015

274

ஜனாதிபதி விளையாட்டு விருதுகள் 2015 நிகழ்வுகள் மே மாதம் 18ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

அதில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  

2015ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய தனிநபர்கள், அணிகள், செய்தி ஊடகங்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோரை உபசரிக்கும் நிகழ்வும் விளையாட்டுத்துறை அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.