வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 27

384
OTD Aug 27

1908ஆம் ஆண்டு – டொனால்ட் பிராட்மேன் பிறப்பு

அவுஸ்திரேலிய  கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திரத்  துடுப்பாட்ட வீரரான டொனால்ட் பிராட்மேனின்  பிறந்த தினமாகும். டொன் என்ற புனைப் பெயரை உடைய 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட டொனால்ட் பிராட்மேன் உலக டெஸ்ட் வரலாற்றில் அதிக துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ள வீரர் ஆவார்.

முழுப் பெயர் : டொனால்ட் ஜோர்ஜ் பிராட்மேன்

பிறப்பு : 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி

பிறந்த இடம் : நியூ சவுத் வேல்ஸ்

இறப்பு : 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் திகதி

இறந்த இடம் : நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா

இறக்கும் போது வயது : 92 ஆண்டுகள் 182 நாட்கள்

விளைடிய காலப்பகுதி : 1928ஆம் ஆண்டு தொடக்கம் 1948ஆம் வரை

துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 52

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 6996

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 334

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 99.94


1970ஆம் ஆண்டு – எண்டி பிக்கல் பிறப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை  வீரரான  எண்டி பிக்கலின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : எண்டுரூ ஜோஹன் பிக்கல்

பிறப்பு : 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி

பிறந்த இடம் : குயின்ஸ்லாந்து

வயது : 46

புனைப் பெயர் : பிக்

உயரம் : 1.82 மீற்றர்

விளையாடிய  காலப்பகுதி : 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் வரை

துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்

பந்து வீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 19

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 355

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 71

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 16.90

விளையாடியுள்ள ஒருநாள்  போட்டிகள் : 67

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 471

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 64

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 20.47

எண்டி பிக்கல் அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 78 விக்கட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 58 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 26

ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1925 கென் க்ரிவிஸ் (இங்கிலாந்து)
  • 1946 டோனி ஹோவர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1970 மார்க் லோட் (இங்கிலாந்து)
  • 1970 டேனே ஹில்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1974 மைக்கேல் மேசன் (நியூசிலாந்து)
  • 1980 கேட் புள்போர்ட் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்