1975ஆம் ஆண்டு – சொஹைப் அக்தார் பிறப்பு
ராவல்பிண்டி எகஸ்ப்ரஸ் என்ற புனைபெயரை கொண்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து புயல் சொஹைப் அக்தாரின் பிறந்த தினமாகும்.
பிறப்பு : 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி
பிறந்த இடம் : ராவல்பிண்டி, பஞ்சாபி
வயது : 41
விளையாடிய காலப்பகுதி : 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை
பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சாளர்
விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 163
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் : 247
சிறந்த ஒருநாள் பந்து வீச்சு : 6/16
விளையாடிய டெஸ்ட் போட்டிகள் : 46
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் : 178
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு : 6/11
விளையாடிய டி20 போட்டிகள் : 15
கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் : 19
சிறந்த ஒருநாள் டி20 வீச்சு : 3/38
2011ஆம் ஆண்டு –இங்கிலாந்து 1ஆம் இடம்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பெர்மிங்ஹம் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிங்ஸில் 224 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இனிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்சில் 710 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குக் 294 ஓட்டங்களைப் பெற்றார். பின் இந்திய அணி தமது 2ஆவது இனிங்சில் 244 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றி பெற்று உலக டெஸ்ட் தரவரிசையில் 1ஆவது இடத்தைப் பிடித்தது.
ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1841 உணர்மின் (அவுஸ்திரேலியா)
1945 ரொபின் ஜெக்மன் (இங்கிலாந்து)
1959 ப்ருஸ் பிரெஞ்ச் (இங்கிலாந்து)
1961 நீல் மலேண்டர் (இங்கிலாந்து)
1979 லிசா ஸ்டால்கர் (அவுஸ்திரேலியா)