1984ஆம் ஆண்டு – பர்வீஸ் மஹ்ரூப் பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூபின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : மொஹமத் பர்வீஸ் மஹ்ரூப்
- பிறப்பு : 1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
- பிறந்த இடம் : கொழும்பு
- வயது : 32
- விளையாடிய காலப்பகுதி : 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
- விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
- கல்வி – வெஸ்லி கல்லூரி, கொழும்பு
- புனைப் பெயர் – பரா
- விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 109
- கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 135
- சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 14/6
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 28.06
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 22
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 25
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 52/4
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 65.24
- விளையாடிய டி20 போட்டிகள் – 08
- கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 7
- சிறந்த டி20 பந்துவீச்சு – 18/2
- டி20 பந்துவீச்சு சராசரி – 28.42
துடுப்பாட்டத்தில் பர்வீஸ் மஹ்ரூப் ஒருநாள் போட்டிகளில் 19.52 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1113 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 69 ஓட்டங்களாகும். ஒருநாள் போட்டிகளில் மஹ்ரூப் 2 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 18.53 என்ற துடுப்பாட்ட சராசரியில் 556 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 72 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் மஹ்ரூப் 3 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 06
1982ஆம் ஆண்டு – ஜோர்ஜ் பெய்லி பிறப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஜோர்ஜ் பெய்லியின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : ஜோர்ஜ் ஜோஹன் பெய்லி
- பிறப்பு : 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
- பிறந்த இடம் : தஸ்மேனியா
- வயது : 34
- விளையாடிய காலப்பகுதி : 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
- விளையாடும் பாணி : முன் வரிசை துடுப்பாட்ட வீரர்
- உயரம் – 178 மீற்றர்
- புனைப் பெயர் – ஹெக்டர்
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 81
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 2890
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 156
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 42.50
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 05
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 183
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 53
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 28.90
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 29
- மொத்த டி20 ஓட்டங்கள் : 470
- அதிகபட்ச டி20 ஓட்டம் : 63
- டி20 துடுப்பாட்ட சராசரி : 26.11
வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 05
1976ஆம் ஆண்டு – வேவல் ஹின்ஸ் பிறப்பு
மேற்கிந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான வேவல் ஹின்ஸின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : வேவல் வெயன் ஹின்ஸ்
- பிறப்பு : 1976ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
- பிறந்த இடம் : கிங்ஸ்டன், ஜமேக்கா
- வயது : 40
- விளையாடிய காலப்பகுதி : 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 119
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 2880
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 127*
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 28.51
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 45
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2608
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 213
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 33.01
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 05
- மொத்த டி20 ஓட்டங்கள் : 30
- அதிகபட்ச டி20 ஓட்டம் : 14
- டி20 துடுப்பாட்ட சராசரி : 7.50
பகுதி நேரம் மித வேகப் பந்து வீசும் வேவல் ஹின்ஸ் ஒருநாள் போட்டிகளில் 29.89 என்ற பந்துவீச்சு சராசரியில் 28 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 36.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 16 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 04
செப்டம்பர் மாதம் 07ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1857 ஜான் மெக்லவ்ரித் (அவுஸ்திரேலியா)
- 1894 விவ் ரிச்சர்ட்ஸ் (அவுஸ்திரேலியா)
- 1914 நார்மன் “மாண்டி” மிட்செல்-இன்ன்ஸ் (இங்கிலாந்து)
- 1955 அசார் கான் (பாக்கிஸ்தான்)
- 1961 முகமது அஸ்லம் (UAE)
- 1964 நுருல் ஆபிதீன் (வங்காளம்)
- 1973 காத்ரின் ரமேல் (நியூசிலாந்து)
- 1995 ஷிவில் கவுசிக் (இந்தியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்