1991ஆம் ஆண்டு – தனஞ்சய டி சில்வா பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : தனஞ்சய மதுரங்க டி சில்வா
- பிறப்பு : 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி
- பிறந்த இடம் : கொழும்பு
- வயது : 25
- விளையாடிய காலப்பகுதி : 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
- விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
- உயரம் : 5 அடி 8 அங்குலம்
- கல்வி : தெபரவெவ மத்திய கல்லூரி அம்பாந்தோட்டை, மஹாநாம கல்லூரி கொழும்பு, ரிச்மண்ட் கல்லூரி காலி
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 06
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 134
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 76
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 26.80
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 03
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 325
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 129
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 65.00
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 02
- மொத்த டி20 ஓட்டங்கள் : 45
- அதிகபட்ச டி20 ஓட்டம் : 31
- டி20 துடுப்பாட்ட சராசரி : 22.50
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா ஒருநாள் போட்டிகளில் 34.66 என்ற பந்துவீச்சு சராசரியில் 03 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 31.50 என்ற பந்துவீச்சு சராசரியில் 02 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 05
1968ஆம் ஆண்டு – சயீத் அன்வர் பிறப்பு
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வரின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : சயீத் அன்வர்
- பிறப்பு : 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி
- பிறந்த இடம் : கராச்சி, சிந்து மாகாணம்
- வயது : 48
- விளையாடிய காலப்பகுதி : 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
- விளையாடும் பாணி : ஆரம்ப துடுப்பாட்ட வீரர்
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 247
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 8824
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 194
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 39.21
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 55
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 4052
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 188
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 45.52
1995ஆம் ஆண்டு – முஸ்தபிசுர் ரஹ்மான் பிறப்பு
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் இளம் வேகப்பந்து புயல் முஸ்தபிசுர் ரஹ்மானின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : முஸ்தபிசுர் ரஹ்மான்
- பிறப்பு : 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி
- பிறந்த இடம் : பங்களாதேஷ்
- வயது : 21
- விளையாடும் காலப்பகுதி : 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- பந்துவீச்சு பாணி : இடதுகை வேகப்பந்து வீச்சு
- உயரம் : 5 அடி 11 அங்குலம்
- விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 09
- கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 26
- சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 43/6
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 12.34
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 02
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 4
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 37/4
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 14.50
- விளையாடிய டி20 போட்டிகள் – 13
- கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 22
- சிறந்த டி20 பந்துவீச்சு – 22/5
- டி20 பந்துவீச்சு சராசரி – 14.50
செப்டம்பர் மாதம் 06ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1917 ஜார்ஜ் மான் (இங்கிலாந்து)
- 1971 டெவெங் காந்தி (இந்தியா)
- 1971 ஜிஸ்க்கா ஹோவர்ட் (நெதர்லாந்து)
- 1980 பியோனா ஃப்ரேசர் (நியூசிலாந்து)
- 1984 லியோனல் பேகர் (மேற்கிந்திய தீவுகள்)
- 1984 வில்லியம் போர்ட்டர்பீல்ட் (அயர்லாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்