1971ஆம் ஆண்டு – லான்ஸ் க்ளூஸ்னர் பிறப்பு
தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் அதிரடி மத்தியதர வரிசை வீரர் மற்றும் சகலதுறை வீரர் லான்ஸ் க்ளூஸ்னரின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : லான்ஸ் க்ளூஸ்னர்
- பிறப்பு : 1971ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி
- பிறந்த இடம் : டர்பன், நடால்
- வயது : 45
- விளையாடிய காலப்பகுதி : 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
- விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 171
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 3576
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 103*
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 41.10
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 49
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 1906
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 174
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 32.86
பந்துவீச்சில் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான லான்ஸ் க்ளூஸ்னர் ஒருநாள் போட்டிகளில் 29.95 என்ற பந்துவீச்சு சராசரியில் 192 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 37.91 என்ற பந்துவீச்சு சராசரியில் 80 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 03
1986ஆம் ஆண்டு – ஷிங்கி மஸகட்ஸா பிறப்பு
சிம்பாப்வே கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிங்கி மஸகட்ஸாவின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : ஷிங்கிராய் வின்ஸ்டன் மஸகட்ஸா
- பிறப்பு : 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி
- பிறந்த இடம் : ஹராரே
- வயது : 30
- விளையாடும் காலப்பகுதி : 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
- பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து வீச்சு
- சகோதரர் – ஹமில்டன் மஸகட்ஸா மற்றும் வெலிங்டன் மஸகட்ஸா
- விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 16
- கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 25
- சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 46/4
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 35.64
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 05
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 16
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 32/4
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 32.18
- விளையாடிய டி20 போட்டிகள் – 07
- கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 4
- சிறந்த டி20 பந்துவீச்சு – 39/2
- டி20 பந்துவீச்சு சராசரி – 52.75
செப்டம்பர் மாதம் 04ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1902 டாமி மிட்செல் (இங்கிலாந்து)
- 1910 டெனிஸ் டாம்லின்சன் (தென் ஆபிரிக்கா)
- 1941 ரமேஷ் சேத்தி (கிழக்கு ஆபிரிக்கா)
- 1946 பிரையன்மகுர்டி (கனடா)
- 1961 ரிஸ்வான்-உஸ்-ஜமான் (பாக்கிஸ்தான்)
- 1967 டரின் முர்ரே (நியூசிலாந்து)
- 1974 நவீத் அஷ்ரப் (பாக்கிஸ்தான்)
- 1974 லிங்கன் ராபர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
- 1983 தரீக் அஜிஸ் (பங்களாதேஷ்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்