வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 14

968

1959ஆம் ஆண்டு – சாலிய அஹங்கம பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாலிய அஹங்கமவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : பிராங்க்ளின் சாலிய அஹங்கம
பிறப்பு : 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : கொழும்பு
வயது : 57
விளையாடிய காலப்பகுதி : 1985ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து வீச்சு

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 03
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 18
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 52/5
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 19.33

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 13


1963ஆம் ஆண்டு – ரொபின் சிங் பிறப்பு

மேற்கிந்திய தீவை பிறப்பிடமாகக் கொண்ட இந்திய கிரிக்கட் அணியை பிரதிநித்துவப்படுத்தி விளையாடிய துடுப்பாட்ட வீரர் ரொபின் சிங்கின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : ரவீந்திர நாராயணன் சிங்
பிறப்பு : 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : பிரின்சஸ் டவுன், டிரினிடாட்
வயது : 53
விளையாடிய காலப்பகுதி : 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 136
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 2336
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 100
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 25.95

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 01
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 27
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 15
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 13.50


1966ஆம் ஆண்டு – அமீர் சுஹைல் பிறப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் மற்றும் கிரிக்கட் வர்ணனையாளாரான அமீர் சுஹைலின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : முஹமத் அமீர் சுஹைல் அலி
பிறப்பு : 1966ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : லாஹூர், பஞ்சாப்
வயது : 50
விளையாடிய காலப்பகுதி : 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 156
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 4780
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 134
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 31.86

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 47
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2823
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 205
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 35.28

பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளரான அமீர் சுஹைல் ஒருநாள் போட்டிகளில் 125 இனிங்ஸ்களில் பந்துவீசி 43.56 என்ற பந்துவீச்சு சராசரியில் 85 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 46 இனிங்ஸ்களில் பந்துவீசி 41.96 என்ற பந்துவீச்சு சராசரியில் 25 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

செப்டம்பர் மாதம் 14ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1868ஆம் ஆண்டு – ஆர்தர் செக்குள் (தென் ஆபிரிக்கா)
1884ஆம் ஆண்டு – டேவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
1911ஆம் ஆண்டு – ராபர்ட் ஹார்வி (தென் ஆபிரிக்கா)
1916ஆம் ஆண்டு – ஜெப் நொப்ளாட் (அவுஸ்திரேலியா)
1919ஆம் ஆண்டு – கில் லாங்க்லி (அவுஸ்திரேலியா)
1957ஆம் ஆண்டு – கெப்ளர் வெசல்ஸ் (தென் ஆபிரிக்கா)
1958ஆம் ஆண்டு – ஜெஃப் க்ரோவ் (நியூசிலாந்து)
1959ஆம் ஆண்டு – பிரண்டன் பிரேஸ்வெல் (நியூசிலாந்து)
1971ஆம் ஆண்டு – பேட்ரிக் கஸ்டர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
1972ஆம் ஆண்டு – நந்குமார் சிவசங்கர் (மேற்கிந்திய தீவுகள்)
1983ஆம் ஆண்டு – நிக்கோலா பிரவுன் (நியூசிலாந்து)
1990ஆம் ஆண்டு – சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
1992ஆம் ஆண்டு – சவீர் பட்டேல் (இந்தியா)