1986ஆம் ஆண்டு – இயோன் மோர்கன் பிறப்பு
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கட் அணியின் தலைவர் இயோன் மோர்கனின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : இயோன் ஜோசப் ஜெராட் மோர்கன்
- பிறப்பு : 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
- பிறந்த இடம் : டப்லின்
- வயது : 30
- விளையாடும் காலப்பகுதி : 2006ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
- துடுப்பாட்ட பாணி : இடதுகை மத்தியதர வரிசை துடுப்பாட்டம்
- உயரம் : 5 அடி 9 அங்குலம்
- புனைப் பெயர் – மொக்கி
- கல்வி : கத்தோலிக்க பல்கலைக்கழக கல்லூரி
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 170
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 5020
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 124*
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 37.18
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 16
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 700
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 130
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 30.43
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 64
- மொத்த டி20 ஓட்டங்கள் – 1460
- அதிகபட்ச டி20 ஓட்டம் – 85*
- டி20 துடுப்பாட்ட சராசரி – 29.20
இயோன் மோர்கன் தனது ஆரம்ப கிரிக்கட் வாழ்க்கையை அயர்லாந்து அணிக்காகவும் விளையாடி உள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 09
1974ஆம் ஆண்டு – முஹம்மத் அக்ரம் பிறப்பு
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மத் அக்ரமின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : முஹம்மத் அக்ரம் அவன்
- பிறப்பு : 1974ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
- பிறந்த இடம் : இஸ்லாமாபாத், பஞ்சாப்
- வயது : 42
- விளையாடிய காலப்பகுதி : 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
- பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சு
- விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 23
- கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 19
- சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 28/2
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 41.57
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 09
- கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 17
- சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 138/5
- டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 50.52
வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 08
1872ஆம் ஆண்டு – ஸ்ரீ ரஞ்சித்சின்ஜி பிறப்பு
ஆரம்ப கால இங்கிலாந்து கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ ரஞ்சித்சின்ஜியின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : குமார் ஸ்ரீ ரஞ்சித்சின்ஜி
- பிறப்பு : 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி
- பிறந்த இடம் : சரோடர், கத்தியவார், இந்தியா
- இறப்பு : 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி
- இறந்த இடம் : ஜாம்நகர் அரண்மனை, இந்தியா
- இறக்கும் போது வயது : 60 வருடங்கள் மற்றும் 204 நாட்கள்
- விளையாடிய காலப்பகுதி : 1896ஆம் ஆண்டு தொடக்கம் 1902 வரையான காலப்பகுதி
- வேறு பெயர்கள் : ஸ்மித், ரஞ்சி – பின்னர் கர்னல், ஹைனஸ் ஸ்ரீ ரஞ்சித்சின்ஜி விபாஜி, நவாநகர் மகாராஜா ஜாம் சாஹேப்
- வேறு தொழில் : நூலாசிரியர்
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 15
- மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 989
- அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 175
- டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 44.95
செப்டம்பர் மாதம் 10ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1962ஆம் ஆண்டு சார்லி லாக் (சிம்பாப்வே)
- 1969ஆம் ஆண்டு நிக்கோலா பெய்ன் (நியூசிலாந்து)
- 1992ஆம் ஆண்டு மிர் ஹம்சா (பாகிஸ்தான்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்