1974ஆம் ஆண்டு – மிஸ்பாஹ் உல் ஹக் பிறப்பு
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான – மிஸ்பாஹ் உல் ஹக்கின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான மிஸ்பாஹ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் அணிக்காக இவர் 162 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 39 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு 2001ஆம் தொடக்கம் தற்போது வரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் இன்று : மே மாதம் 27
மே மாதம் 28ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1853 ஹமில்டன் ஹமில்டன் (இங்கிலாந்து)
- 1864 பசில் க்ரிவ் (இங்கிலாந்து)
- 1929 லெஸ்லி வைய்ட்(மேற்கிந்திய தீவுகள்)
- 1949 ஜக்குலின் வைன்ரயிட் (இங்கிலாந்து)
- 1966 கேவின் ரொபர்ட்சன் (அவுஸ்திரேலியா)
- 1968 ஷகீல் கான் (பாகிஸ்தான்)
- 1969 ரஜனி வேணுகோபால் (இந்தியா)
- 1972 பார்பரா மெக்டொனால்டு (அயர்லாந்து)
- 1972 ஜேக்கப் எஸ்மிஜர் (நெதர்லாந்து)
- 1977 எஷ்வல் பிரின்ஸ் ( தென் ஆபிரிக்கா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்