வரலாற்றில் இன்று : மே மாதம் 25

543
On This Day -May-25

2007ஆம் ஆண்டுமுதல் நால்வரும் சதம்

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் மிர்பூர் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் இனிங்ஸில் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் சதம் அடித்தார்கள். இவ்வாறு நடைபெற்றது டெஸ்ட் வரலற்றில் முதல் தடவையாகும். அதில் தினேஷ் கார்த்திக் 129 ஓட்டங்களையும் , வசீம் ஜபர் 138 ஓட்டங்களையும் , ராஹுல் டிராவிட் 129 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 122 ஓட்டங்களையும் பெற்றனர்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 24

மே மாதம் 25ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1874 லெப்ரன் கான்ஸ்டன்டைன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1949 லலித் களுபெரும  (இலங்கை)
  • 1957 பீட்டர் ரொவ்சன் (சிம்பாப்வே)
  • 1962 துல்கர்னைன்  (பாகிஸ்தான்)
  • 1965 சூ மெட்கபே (இங்கிலாந்து)
  • 1970 ரோபர்ட் க்ரொப்ட் (இங்கிலாந்து)
  • 1995 ககிசோ றபடா (தென் ஆபிரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்