வரலாற்றில் இன்று : மே மாதம் 23

380
Graeme Hick

1966ஆம் ஆண்டுகிரேம் ஹிக்கின் பிறந்த தினம்

இங்கிலாந்து அணியின் வலதுகைத் துடுப்பாட்ட வீரர் கிரேம் ஹிக்கின் பிறந்த தினமாகும். 6 அடி 3 அங்குலம் உயரமான இவர் இங்கிலாந்து அணிக்காக 1991-2001 ஆண்டு காலப்பகுதியில் 65 டெஸ்ட் மற்றும் 120 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு விளையாடினாலும் இவரது பிறப்பு நாடு சிம்பாப்வே ஆகும்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 22

மே மாதம் 23ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1903 பில் பெரிமொண்ட்  (இங்கிலாந்து)
  • 1923 நிரோத் சவுத்ரி (இந்தியா)
  • 1924 நரேன் ஸ்வாமி (இந்தியா)
  • 1954 ரே பிலிப்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1963 டொனி கிரே (மேற்கிந்திய தீவுகள்)
  • 1968 மார்க் அலெயின்  (இங்கிலாந்து)
  • 1972 மார்ட்டின் சக்கர்ஸ் (இங்கிலாந்து)
  • 1974 டேரன் மேடி (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்