1982ஆம் ஆண்டு – இம்ரான் பர்ஹத் பிறப்பு
பாகிஸ்தான் அணியின் இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இம்ரான் பர்ஹத்தின் பிறந்த தினமாகும். இவர் பாகிஸ்தான் அணிக்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 40 டெஸ்ட், 58 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 07 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இம்ரான் பர்ஹத்தின் துடுப்பாட்ட சராசரி 30க்கு மேற்பட்டது.
வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 19
மே மாதம் 20ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1943 டெரிக் முரே (மேற்கிந்திய தீவுகள்)
- 1944 கீத் ப்ளேச்சர் (இங்கிலாந்து)
- 1947 கோபால் போஸ் (இந்தியா)
- 1963 தீபக் சுடசமா (கென்யா)
- 1967 சாண்ட்ரா கொட்மன் (நெதர்லாந்து)
- 1974 சஜ்ஜத் அஹ்மத் (பங்களதேஷ்)
- 1977 அன்ஜும் சொப்ரா (இந்தியா)
- 1978 ரமேஷ் பொவார் (இந்தியா)
- 1982 கவுஷல் லொகுஆராச்சி (இலங்கை)
- 1992 ஜொமெல் வரிக்கன் (மேற்கிந்திய தீவுகள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்