1983ஆம் ஆண்டு – நிக் கொம்ப்டன் பிறப்பு
இங்கிலாந்து அணியை சேர்ந்த நிக் கொம்ப்டன் பிறந்த தினமாகும். 6 அடி 2 அங்குலம் உயரமான இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர் 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை இங்கிலாந்து அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 25
ஜூன் மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1932 ஹாரி ப்ரூம்பீல்ட் (தென் ஆபிரிக்கா)
- 1945 டேவிட் ஹெய்ன் (இலங்கை)
- 1913 மோலி டைவ் (அவுஸ்திரேலியா)
- 1952 பாபு மேமன் (சிம்பாப்வே)
- 1961 டேவிட் வைட் (நியூசிலாந்து)
- 1980 ஃப்ரெய்டெல் டி வெட் (தென் ஆபிரிக்கா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்