1984ஆம் ஆண்டு – ஜெரோமி டெய்லர் பிறப்பு
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோமி டெய்லரின் பிறந்த தினமாகும். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2003ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 46 டெஸ்ட், 85 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 21
ஜூன் மாதம் 22ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1910 எல்சி டீன் (அவுஸ்திரேலியா)
- 1923 ஜிம்மி கேமரூன் (மேற்கிந்திய தீவுகள்)
- 1935 வாமன் குமார் (இந்தியா)
- 1947 முர்ரே வெப் (நியூசிலாந்து)
- 1958 சுதா ஷா (இந்தியா)
- 1966 மெய்ரிக் ப்ரிங்க்லே (தென் ஆபிரிக்கா)
- 1979 பீட்டர் மெக்லாஷன் (நியூசிலாந்து)
- 1980 கவிதா ரோய் (இந்தியா)
- 1981 அலெக்ஸ் கிட்மன் (இங்கிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்