வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 20

486
OTD-June-20

1999ஆம் ஆண்டுஅவுஸ்திரேலியா சம்பியனானது

1999ஆம் ஆண்டு நடைபெற்ற .சி.சி உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதி போட்டியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.  பின் பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்று உலகக் கிண்ண சம்பியனானது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 19

ஜூன் மாதம் 20ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1856 ஜோர்ஜ் வெர்னான் (இங்கிலாந்து)
1860 ஜெக் வோர்ரால் (அவுஸ்திரேலியா)
1897 சிறில் பிரான்சஸ் (தென் ஆபிரிக்கா)
1909 ராபர்ட் மார்லி (மேற்கிந்திய தீவுகள்)
1949 ஆரணி ஜெயப்பிரகாஷ் (இந்தியா)
1970 லூயிஸ் (நியூசிலாந்து)
1972 பரஸ் மம்பிரே (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்