1978ஆம் ஆண்டு – இயன் பொத்தமின் பங்களிப்பு
1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியின் இயன் பொத்தம் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பிரகாசித்து இங்கிலாந்து அணியை ஒரு இனிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் வெற்றபெற உறுதுணை செய்தார். இப்போட்டியில் அவர் 108 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை பாகிஸ்தான் அணியின் 2ஆவது இனிங்ஸில் 34 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 18
ஜூன் மாதம் 19ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1851 பில்லி மிட்வின்டர் (இங்கிலாந்து)
- 1912 டிக் போலார்டு (இங்கிலாந்து)
- 1959 லெனி லொவ் (நமீபியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்