1970ஆம் ஆண்டு – க்றிஸ் கெயின்ஸ் பிறப்பு
நியுசிலாந்து அணியின் சகலதுறை வீரரான க்றிஸ் கெயின்ஸின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நியுசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 12
ஜூன் மாதம் 13ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1887 நெவில் டப்னல் (இங்கிலாந்து)
- 1888 ரோய் மினெட் (அவுஸ்திரேலியா)
- 1931 எஸ்மி இர்வின் (இங்கிலாந்து)
- 1967 அங்குஸ் மகே (சிம்பாப்வே)
- 1970 ஷான் யங் (அவுஸ்திரேலியா)
- 1972 அலெக்ஸ் டய்ட் (நியூசிலாந்து)
- 1976 இயன் ரெட்பத் (அவுஸ்திரேலியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்