1975ஆம் ஆண்டு – 1ஆவது உலகக் கிண்ணம்
உலகக் கிரிக்கட் வரலாற்றில் 1ஆவது உலகக் கிண்ணம் ஆரம்பமான நாளாகும். 1ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதின. 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 60 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணி 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
வரலாற்றில் நேற்றைய நாள் – ஜூன் மாதம் 06
ஜூன் மாதம் 07ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1846 சார்லி எப்சொலம் (இங்கிலாந்து)
1875 ஜோர்ஜ் சிம்ப்சன்-ஹேவர்ட் (இங்கிலாந்து)
1907 ஆலிஸ் வெகமண்ட் (அவுஸ்திரேலியா)
1921 மர்டல் எட்வர்ட்ஸ் (அவுஸ்திரேலியா)
1930 இயன் லெக்கட் (நியூசிலாந்து)
1957 நீல் ராட்ஃபோர்ட் (இங்கிலாந்து)
1957 தைமூர் முகமது (மேற்கிந்திய தீவுகள்)
1975 மார்லன் பிளாக் (மேற்கிந்திய தீவுகள்)
1975 ஷேன் பொண்ட் (நியூசிலாந்து)
1977 டீப் தாஸ்குப்தா (இந்தியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்