வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 19

463

1979ஆம் ஆண்டு – டில்ஹார பெர்னாண்டோ பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஹார பெர்னாண்டோவின் பிறந்த தினமாகும். வலதுகை வேகப்பந்துவீச்சாளரான டில்ஹார பெர்னாண்டோ இலங்கை அணிக்காக 2000ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 40 டெஸ்ட், 147 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 18

ஜூலை மாதம் 19ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1877 ஆர்தர் பீல்டர் 9இங்கிலாந்து)
1899 ஜான் நிக்கல்சன் (தென் ஆபிரிக்கா)
1959 சுப்ஹங்கி குல்கர்னி (இந்தியா)
1977 எட் ஸ்மித் (இங்கிலாந்து)
1981 டேவிட் பெர்னார்ட் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்