வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 18

362
W.G. Grace

1848ஆம் ஆண்டு – W.G. கிரேஸ் பிறப்பு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் ரன் மெஷின் W.G.கிரேஸின் பிறந்த தினமாகும். The Doctor, WG, Doc ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட இவர் 870 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 39.45 என்ற துடுப்பாட்ட சராசரியில் 54211 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 124 சதங்கள் மற்றும் 251 அரைச்சதங்கள் அடங்கும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 17

ஜூலை மாதம் 18ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1873 அல்பிரட் பவல் (தென் ஆபிரிக்கா)
  • 1913 ஹில்டா ஹில்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1925 ஹூபர் டொக்கர்ட்(இங்கிலாந்து)
  • 1954 இம்தியாஸ் அலி (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்