1975ஆம் ஆண்டு – எண்ட்ரூ எடம்ஸ் பிறப்பு
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறைவீரர் எண்ட்ரூ எடம்ஸின் பிறந்த தினமாகும். 5 அடி 11 அங்குல உயரமுடைய வலதுகை பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட நடையைக் கொண்ட வீரரான எண்ட்ரூ எடம்ஸ் நியூசிலாந்து அணிக்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒரு டெஸ்ட், 42 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 16
ஜூலை மாதம் 17ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1955 கிறிஸ்டோபர் சாப்பல் (கனடா)
- 1962 டெப்ரா ஸ்டொக் (இங்கிலாந்து)
- 1977 இனொக கலகெதர (இலங்கை)
- 1982 ஒமரி பேங்க்ஸ் ( மேற்கிந்திய தீவுகள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்