வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 11

445
AUS vs ENG

1968ஆம் ஆண்டுகொவ்டரியின் சாதனை

இங்கிலாந்து அணி வீரர் கொலின் கொவ்டரி இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் மோதிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதன் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்மொத்தமாக 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கொலின்  கொவ்டரி  44.06 என்ற துடுப்பாட்ட சராசரியோடு 7624 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 1932ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 68ஆவது வயதை பூர்த்தி செய்ய 20 நாட்கள் இருக்கும் போது 67 வயதில் 2000ஆம் ஆண்டு  காலமானார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 10

ஜூலை மாதம் 11ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1893 ஜெக் டர்ஸ்டன்  (இங்கிலாந்து)
  • 1913 பால் கிப் (இங்கிலாந்து)
  • 1951 ஸ்ரீதரன் ஜெகநாதன் (இலங்கை)
  • 1961 சாரா பொட்டர் (இங்கிலாந்து)
  • 1970 புபுது தசநாயக்க (இலங்கை)
  • 1983 மஞ்சுல டி சொய்சா (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்