வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 05

371
Boyd Rankin

1984ஆம் ஆண்டுபொயிட் ரேங்கிங் பிறப்பு

அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பொயிட் ரேங்கிங்ன் பிறந்த தினமாகும். 6 அடி 7 அங்குலம் உயரமுடைய வலதுகை வேகப்பந்து வீச்சாளரான  இவர் அயர்லாந்து அணிக்காக 2007ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 01 டெஸ்ட், 46 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 04

ஜூலை மாதம் 05ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1923 மாரிஸ் ட்ரெம்லெட் (இங்கிலாந்து)
  • 1959 டிம் ஷா (தென் ஆபிரிக்கா)
  • 1964 சலீம் ரஸா (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
  • 1968 ஷாஹித் அன்வர் (பாகிஸ்தான்)
  • 1975 சண்டெர் டி பிரய்ன்  (தென் ஆபிரிக்கா)
  • 1977 டெர்ரி மெக்கிரேகருக்கு (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்