1969ஆம் ஆண்டு – அயர்லாந்து முதல் இன்னிங்ஸ் வெற்றி
மேற்கிந்தீய தீவுகள் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் அயர்லாந்து அணியோடு விளையாடிய டெஸ்ட் போட்டியொன்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. பின் அயர்லாந்து அணி 125 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் அயர்லாந்து அணி முதல் இனிங்ஸில் வெற்றிபெற்றது.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 01
ஜூலை மாதம் 02ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1858 ரெஜினால்ட் ஆலென் (அவுஸ்திரேலியா)
- 1882 எட்கர் மெயின் (அவுஸ்திரேலியா)
- 1907 லியோ ஓ ‘பிரையன் (அவுஸ்திரேலியா)
- 1928 நீல் டன்சி (அவுஸ்திரேலியா)
- 1934 இவான் மெட்ராய் (மேற்கிந்திய தீவுகள்)
- 1952 ஹெர்பர்ட் சாங் (மேற்கிந்திய தீவுகள்)
- 1962 நீல் வில்லியம்ஸ் (இங்கிலாந்து)
- 1970 ஆரத்தி வைத்யா (இந்தியா)
- 1979 மைக்கேல் பெப்ஸ் (நியூசிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்