கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 15

517
OTD-Sep-15

1971ஆம் ஆண்டு நேதன் எஸ்டல் பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நேதன் எஸ்டலின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : நேதன் ஜோன் எஸ்டல்

பிறப்பு : 1971ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி

பிறந்த இடம் : க்ரைஸ்ட்சர்ச், கென்டர்பரி

வயது : 45

விளையாடிய காலப்பகுதி : 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி : வலதுகை ஆரம்ப துடுப்பாட்டம்

விளையாடும் பாணி : சகலதுறை வீரர்

சகோதரிலிசா எஸ்டல்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 223

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 7090

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 145*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 34.92

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 81

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 4702

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 222

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 37.02

விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 04

மொத்த டி20 ஓட்டங்கள் : 74

அதிகபட்ச டி20 ஓட்டம் : 40

டி20 துடுப்பாட்ட சராசரி : 24.66

பந்துவீச்சில் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான நேதன் எஸ்டல் ஒருநாள் போட்டிகளில் 159 இனிங்ஸ்களில் பந்துவீசி 38.47 என்ற பந்துவீச்சு சராசரியில் 99 விக்கட்டுகளையும், டெஸ்ட்  போட்டிகளில் 94 இனிங்ஸ்களில் பந்துவீசி 42.01 என்ற பந்துவீச்சு சராசரியில் 51 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.


1955ஆம் ஆண்டு அப்துல் காதிர் பிறப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்துல் காதிரின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : அப்துல் காதிர் கான்

பிறப்பு : 1955ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி

பிறந்த இடம் : லாஹூர், பஞ்சாப்

வயது : 61

விளையாடிய காலப்பகுதி : 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்

விளையாடும் பாணி : சகலதுறை வீரர்

சகோதரர்அலி பகதூர்

மகன்ரஹ்மான் காதிர், இம்ரான் காதிர், சுலமன் காதிர், உஸ்மான் காதிர்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் 104

கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 132

சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 44/5

ஒருநாள் பந்துவீச்சு சராசரி 26.16

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 67

கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 236

சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 56/9

டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 32.80

துடுப்பாட்டத்தில் அப்துல் காதிர் ஒருநாள் போட்டிகளில் 15.26 என்ற துடுப்பாட்ட சராசரியில் 641 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 41 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் அப்துல் காதிர் 15.59 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1029 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 61 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் அப்துல் காதிர் 3 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 14


செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1903ஆம் ஆண்டு – சையத் வசீர் அலி (இந்தியா)
  • 1904ஆம் ஆண்டு – பிலிப் “பார்க்கர்” லீ (அவுஸ்திரேலியா)
  • 1946ஆம் ஆண்டு – மைக் பிராக்டர் (தென் ஆபிரிக்கா)
  • 1952ஆம் ஆண்டு – ரிச்சர்ட் வெப் (நியூசிலாந்து)
  • 1956ஆம் ஆண்டு – ஜொன் மாகுரே (அவுஸ்திரேலியா)
  • 1961ஆம் ஆண்டு – பெட்ரிக் பெட்டர்சன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1974ஆம் ஆண்டு – எமிலி ட்ரம் (நியூசிலாந்து)
  • 1979ஆம் ஆண்டு – ரீஸ் யங் (நியூசிலாந்து)
  • 1987ஆம் ஆண்டு – ப்லெக் டீன் (அவுஸ்திரேலியா)
  • 1988ஆம் ஆண்டு – டெலோர்ன் ஜொன்சன் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்