வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 05

481
on this day

1969ஆம் ஆண்டுவெங்கடேஷ் பிரசாத் பிறப்பு

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்  வெங்கடேஷ் பிரசாதின் பிறந்த தினமாகும்.

கர்நாடகாவைச் சேர்ந்த வலதுகை  வேகப் பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் இந்திய கிரிக்கட் அணிக்காக 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையிலான 07 வருட காலப் பகுதியில் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35.00 என்ற பந்து வீச்சு சராசரியில் 96 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 6/33 ), 161 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 32.30 என்ற பந்து வீச்சு  சராசரியில் 196 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 5/27 )விளையாடி கைப்பற்றியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 4

1991ஆம் ஆண்டுசொஹக் கசி பிறப்பு

பங்களாதேஷ் கிரிக்கட்  அணியின் சுழற்பந்து வீச்சாளர்  சொஹக் கசியின்  பிறந்த தினமாகும். ஓரளவு துடுப்பாடக் கூடிய  வலதுகை சுழற்பந்து வீச்சாளரான சொஹக் கசி பங்களாதேஷ் கிரிக்கட் அணிக்காக 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான 04 வருட காலப் பகுதியில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.07 என்ற பந்து வீச்சு சராசரியில் 38 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 6/74 ), 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 32.81 என்ற பந்து வீச்சு  சராசரியில் 22 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 4/29 ) 10 டி20  சர்வதேசப் போட்டிகளில் விளையாடி  74.75 என்ற பந்து வீச்சு சராசரியில் 04 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 1/28 ), கைப்பற்றியுள்ளார்.

ஆகஸ்ட்  மாதம் 05ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1920 வின்பர்ட் லீச் (இங்கிலாந்து)
  • 1962 ரிச்சர்ட் டி க்ரோன் (நியூசிலாந்து)
  • 1973 சன்வர் ஹொசைன் (பங்களாதேஷ்)
  • 1981 அலெஸ்டர் மாரி (சிம்பாப்வே)
  • 1992 அபுல் ஹசன் (பங்களாதேஷ்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்