வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 17

528
OTD Aug 17

1971ஆம் ஆண்டுகுசல் பெரேரா பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான  குசல் பெரேராவின்  பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : மதுரகே டொன் குசல் ஜனித் பெரேரா
  • பிறப்பு : 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி
  • பிறந்த இடம் : கொழும்பு கலுபோவில
  • வயது : 26
  • விளையாடும்  காலப்பகுதி : 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • உயரம் : 5 அடி  6  அங்குலம்
  • கல்வி : கொழும்பு றோயல் கல்லூரி
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 58
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 1503
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம்  :   135
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 28.35
  • விளையாடியுள்ள டெஸ்ட்  போட்டிகள் : 06
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 310
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம்  :  70
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி :  31.90
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 23
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 609
  • அதிகபட்ச டி20 ஓட்டம்  :  84
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 26.47

1972ஆம் ஆண்டுஹபீபுள் பசர் பிறப்பு

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரரான  ஹபீபுள் பசரின்   பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : கசி ஹபீபுள் பசர்
  • பிறப்பு : 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி
  • பிறந்த இடம் : நககண்ட, குஷ்டியா  
  • வயது : 44
  • விளையாடிய காலப்பகுதி : 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
  • வேறு பெயர் : சுமோன்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 111
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 2168
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் :   78
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 21.68
  • விளையாடியுள்ள டெஸ்ட்  போட்டிகள் : 50
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 3026
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம்  :  113
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி :  30.87

ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1878 ரேக்கி டப் (அவுஸ்திரேலியா)
  • 1880 பெர்சி ஷேர்வெல் (தென் ஆபிரிக்கா)
  • 1922 ரோய் டட்டர்சல் (இங்கிலாந்து)
  • 1980 கீத் டபங்வா (சிம்பாப்வே)
  • 1987 பென் மேகோர்ட் (நியூசிலாந்து)