1971ஆம் ஆண்டு – பிரமோத்ய விக்ரமசிங்க பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்கவின் பிறந்த தினமாகும்.
பிறப்பு : 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : மாத்தறை
வயது : 45
விளையாடிய காலப்பகுதி : 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை
பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர்
விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 40
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் : 85
சிறந்த ஒருநாள் பந்து வீச்சு : 4/48
ஒருநாள் பந்துவீச்சு சராசரி : 39.64
விளையாடிய டெஸ்ட் போட்டிகள் : 134
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் : 109
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு : 6/60
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி : 41.87
1962ஆம் ஆண்டு – ரமீஸ் ராஜா பிறப்பு
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கட் உலகில் உள்ள சிறந்த கிரிக்கட் வர்ணனையாளார்களில் ஒருவரான ரமீஸ் ராஜாவின் பிறந்த தினமாகும்.
பிறப்பு : 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : பைசலாபாத் பஞ்சாப்
வயது : 54
விளையாடிய காலப்பகுதி : 1984ஆம் ஆண்டு தொடக்கம் 1997ஆம் ஆண்டு வரை
துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 198
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 5841
அதிக பட்ச ஒருநாள் ஓட்டம் : 119*
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 32.09
விளையாடிய டெஸ்ட் போட்டிகள் : 57
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2833
அதிக பட்ச டெஸ்ட் ஓட்டம் : 122
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 31.83
1979ஆம் ஆண்டு – டேவிட் ஒபூயா பிறப்பு
கென்யா கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரருமான டேவிட் ஒபூயாவின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் : டேவிட் ஒழுச் ஒபூயா
பிறப்பு : 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி
பிறந்த இடம் : நைரோபி
வயது : 37
புனைப் பெயர்கள் : ஓலோ, டேரிங், லயன்
சகோதரர்கள் : ஒட்டினோ, கொலின்ஸ் ஒபூயா
விளையாடிய காலப்பகுதி : 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை
துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம் ( மத்தியதர வரிசை)
விளையாடிய ஒருநாள் போட்டிகள் : 74
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 1355
அதிக பட்ச ஒருநாள் ஓட்டம் : 193
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 19.35
விளையாடிய டி20 போட்டிகள் : 10
மொத்த டி20 ஓட்டங்கள் : 216
அதிக பட்ச டி20 ஓட்டம் : 65*
டி20 துடுப்பாட்ட சராசரி : 27.00
ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1892 சார்ள்ஸ் ஸ்கொட் (இங்கிலாந்து)
- 1941 பீட்டர் டிரஸ்கோட் (நியூசிலாந்து)
- 1962 அலெக் டேவிஸ் (ஸ்காட்லாந்து)
- 1966 சயீத் ஆசாத் (பாகிஸ்தான்)
- 1968 பிராவின் அம்ரே (இந்தியா)
- 1981 கர்ட் வில்கின்சன் (மேற்கிந்திய தீவுகள்)
ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதியில் இறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1938 ஹக் ட்ரம்பல் (அவுஸ்திரேலியா)
- 1981 டட்லி நோர்ஸ் ( தென் ஆபிரிக்கா)
- 2000 கூவன் மெக்கார்த்தியின் ( தென் ஆபிரிக்கா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்