1988ஆம் ஆண்டு – முஷ்பிகுர் ரஹீமின் பிறப்பு
பங்களாதேஷ் அணியின் முன்னால் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீமின் 28வது பிறந்த தினமாகும். விக்கட் காப்பாளர் மற்றும் பங்களாதேஷ் அணி பெற்றுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணிக்காக 2005ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையில் 48 டெஸ்ட் போட்டிகளிலும 158 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 57 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் – மே 08
மே மாதம் 09 ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்
1907 டொம் கிலிக் (இங்கிலாந்து)
1945 மெல்கம் நேஷ் (இங்கிலாந்து)
1959 அஷந்த டி மெல் (இலங்கை)
1960 இயன் புச்சர்ட் (சிம்பாப்வே)
1970 ஜொன் டேவிட்சன் (கெனடா)
1971 ரொய்டன் ஹேய்ஸ் (நியுசிலாந்து)
1971 கல்யாணி தொகரிகர் (இந்தியா)
1980 சீன் க்லிங்கலபர் (அவுஸ்திரேலியா)
1983 விக்ரம்ஜித் மலிக் (இந்தியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்