வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 08

355

1972ஆம் ஆண்டுசவ்ரவ் கங்குலி பிறப்பு

இந்திய அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சவ்ரவ் கங்குலியின்  பிறந்த தினமாகும். 5 அடி 11 அங்குலம் உயரமுடைய  இடதுகைத்  துடுப்பாட்ட வீரரான இவர் இந்திய அணிக்காக 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 07

ஜூலை மாதம் 08ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1890 ஜெக் மேஸ்ஸி (அவுஸ்திரேலியா)
1916 ஜோன் கார்டன் (தென் ஆபிரிக்கா)
1960 வெண்டி வொட்சன் (இங்கிலாந்து)
1971 ஷ்யாமா ஷாவ் (இந்தியா)
1972 லோர்ன் ஹோவெல் (நியூசிலாந்து)
1973 கெல்லி பிரவுன் (நியூசிலாந்து)
1992 ராசா ஹசன் (பாகிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்