வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 05

380

1986ஆம் ஆண்டு – பிரக்யான் ஓஜா பிறப்பு

இந்திய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷிங்கி பிரக்யான் ஓஜாவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : பிரக்யான் பிராயஸ் ஓஜா
பிறப்பு : 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி
பிறந்த இடம் : புவனேஷ்வர், ஒரிசா
வயது : 30
விளையாடும் காலப்பகுதி : 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி : இடதுகை சுழற்பந்து வீச்சு

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 18
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 21
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 38/4
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 31.04

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 24
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 113
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 47/6
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 30.26

விளையாடிய டி20 போட்டிகள் – 06
கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 10
சிறந்த டி20 பந்துவீச்சு – 21/4
டி20 பந்துவீச்சு சராசரி – 13.20

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 04


1970ஆம் ஆண்டு – முஹமத் ரஃபீக் பிறப்பு

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முஹமத் ரஃபீக்கின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : முஹமத் ரஃபீக்
பிறப்பு : 1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி
பிறந்த இடம் : டாக்கா
வயது : 46
விளையாடும் காலப்பகுதி : 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி : இடதுகை சுழற்பந்து வீச்சு

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 125
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 125
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 47/5
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 37.91

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 33
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 100
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 77/6
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 40.76

துடுப்பாட்டத்தில் இடதுகை துடுப்பாட்ட வீரரான முஹமத் ரஃபீக் டெஸ்ட் போட்டிகளில் 18.57 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1059 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 4 அரைச் சதங்கள் அடங்கும். அத்தோடு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13.38 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1191 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 2 அரைச் சதங்கள் அடங்கும்.


1990ஆம் ஆண்டு – மார்க் ராம்பிரகாஷ் பிறப்பு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வலதுகை துடுப்பாட்ட வீரரான மார்க் ராம்பிரகாஷின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : மார்க் ராவின் ராம்பிரகாஷ்
பிறப்பு : 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி
பிறந்த இடம் : புஷி, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர்
வயது : 47
விளையாடிய காலப்பகுதி : 1991ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
உயரம் – 5 அடி 10 அங்குலம்
கல்வி – கைடன் உயர்நிலை கல்லூரி

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 18
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 376
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 51
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 26.85

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 52
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2350
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 154
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 27.32

டெஸ்ட் மாறும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மார்க் ராம்பிரகாஷ் தலா 4 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 05ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1867 ஜான் கொட்டம் (அவுஸ்திரேலியா)
1910 பிரோஸ் பாலியா (இந்தியா)
1912 டெரிக் டி சாரம் (இலங்கை)
1923 கென் மியூல்மன் (அவுஸ்திரேலியா)
1931 வில்லியம் பெல் (நியூசிலாந்து)
1954 ரிச்சர்ட் ஆஸ்டின் (மேற்கிந்திய தீவுகள்)
1967 சைப் யங் (அயர்லாந்து)
1978 சில்வெஸ்டர் ஜோசப் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்