வரலாற்றில் இன்று : மே மாதம் 08

674
Michael Bevan

1970ஆம் ஆண்டு – மைக்கல் பெவன் பிறப்பு

முன்னால் அவுஸ்ரேலிய  அணியின் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் பெவனின்.46வதுபிறந்த தினமாகும். “finisher”  என்ற புகழுக்குரிய இவர் அவுஸ்ரேலிய அணிக்காக 1994 தொடக்கம் 2004 வரையான காலப்பகுதியில் 18 டெஸ்ட் போட்டிகளிலும் 232 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

1908ஆம் ஆண்டு – நோர்த்தன்ஸ் அணியின் சரிவு

இங்கிலாந்தின் கவுண்டி சம்பியன்ஸிப் போட்டி ஒன்றில் யோர்க்சயார் அணிக்கு எதிராக நோர்த்தன்ஸ்  அணி முதல் இனிங்ஸில் 14 ஓட்டங்களுக்கும்   இரண்டாவது  இனிங்ஸில் 27 ஓட்டங்களுக்கும் சகல விக்கட்டுகளையும் இழந்தது. நோர்த்தன்ஸ் இனிங்ஸில் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களைப்  பெறவில்லை.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 07

 

மே மாதம் 08 ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்

  • 1942 ரொபின் ஹொப்ஸ் (இங்கிலாந்து)
  • 1950 கில்லியன் மெக்கொன்வே (இங்கிலாந்து)
  • 1959 இங்கிரிட் ஜகெஸ்மா  (நியுசிலாந்து)
  • 1961 ரியாஸ் பூனவல்லா  (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
  • 1968 மார்க் ஹெஸ்டிங்ஸ்   (நியுசிலாந்து)
  • 1993 பெட்  கம்மின்ஸ் (அவுஸ்ரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்