தேசிய அணிக்குள் இடம்பெற கனவு காணும் வட மாகாண வீரர் டெனிசியஸ்

400

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பாடசாலை வீரர்களுக்கான பிரிமாகிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள வட மாகாண அணியின் உபதலைவரும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனுமானடெனிசியசின் செவ்வி.