கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய வடக்கு மாகாண வீரர் எம். பிரேம்தாஸ் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.