சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சிறந்த நிலையினை எட்டியிருப்பதோடு, இரண்டாம் நாளில் முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
>>கமிந்து அபார சதத்தோடு முன்னிலை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி கமிந்து மெண்டிஸின் சத உதவியோடு 88 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய ஓட்டமேதுமின்றியும் காணப்பட்டனர்.
மழையின் தாக்கம் ஏற்பட்ட போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் (19) ஆட்டத்தில், போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இலங்கை தமது எஞ்சிய மூன்று விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை 305 ஓட்டங்களுடன் முடித்துக் கொண்டது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் வில்லியம் ஒரூர்க்கே 5 விக்கெட்டுக்களையும் அஜாஸ் படேல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நியூசிலாந்து அணியானது ஆரம்ப வீரர்களில் ஒருவரான டொம் லேதம் மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றது. பொறுப்பாக ஆடிய லேதம் 6 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் பெற்றார்.
>>பவன் ரத்நாயக்கவின் அதிரடி சதத்துடன் தொடரை கைவசமாக்கிய இலங்கை A அணி
தொடர்ந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து தரப்பினை பலப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 35ஆவது அரைச்சதம் விளாசிய அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார். அவர் தவிர ரச்சின் ரவீந்திரா 39 ஓட்டங்கள் எடுத்து பெறுமதி சேர்த்தார்.
கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திராவின் பின்னர் நியூசிலாந்து அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக டேரைல் மிச்சல், டொம் பிளன்டல் ஜோடி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றிணை உருவாக்கும் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் நியூசிலாந்து அணி 255 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
நியூசிலாந்து இலங்கை அணியினை விட தற்போது 50 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியிருக்க டேரைல் மிச்சல் 41 ஓட்டங்களுடனும், டொம் பிளன்டல் 18 ஓட்டங்களுடனும் நின்று நம்பிக்கை தருகின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் இன்று தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b William O’Rourke | 27 | 25 | 5 | 0 | 108.00 |
Dimuth Karunaratne | c Tom Blundell b William O’Rourke | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Dinesh Chandimal | c Michael Bracewell b Tim Southee | 30 | 71 | 3 | 0 | 42.25 |
Angelo Mathews | c Tom Blundell b William O’Rourke | 36 | 116 | 3 | 0 | 31.03 |
Kamindu Mendis | c Mitchell Santner b Ajaz Patel | 114 | 173 | 11 | 0 | 65.90 |
Dhananjaya de Silva | b Glenn Phillips | 11 | 24 | 2 | 0 | 45.83 |
Kusal Mendis | c Tim Southee b Glenn Phillips | 50 | 68 | 7 | 0 | 73.53 |
Ramesh Mendis | lbw b William O’Rourke | 14 | 49 | 2 | 0 | 28.57 |
Prabath Jayasuriya | lbw b Ajaz Patel | 0 | 15 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Asitha Fernando | b William O’Rourke | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 4 , lb 10 , nb 4, w 1, pen 0) |
Total | 305/10 (91.5 Overs, RR: 3.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 14 | 2 | 48 | 1 | 3.43 | |
William O’Rourke | 18.5 | 4 | 55 | 5 | 2.97 | |
Ajaz Patel | 20 | 4 | 60 | 2 | 3.00 | |
Mitchell Santner | 19 | 2 | 64 | 0 | 3.37 | |
Glenn Phillips | 18 | 0 | 52 | 2 | 2.89 | |
Rachin Ravindra | 2 | 0 | 12 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 70 | 111 | 6 | 0 | 63.06 |
Devon Conway | lbw b Ramesh Mendis | 17 | 59 | 1 | 0 | 28.81 |
Kane Williamson | c Kusal Mendis b Dhananjaya de Silva | 55 | 104 | 4 | 1 | 52.88 |
Rachin Ravindra | b Dhananjaya de Silva | 39 | 48 | 4 | 0 | 81.25 |
Daryl Mitchell | run out (Kusal Mendis) | 57 | 86 | 7 | 1 | 66.28 |
Tom Blundell | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 25 | 65 | 1 | 1 | 38.46 |
Glenn Phillips | not out | 49 | 48 | 2 | 5 | 102.08 |
Mitchell Santner | c Kusal Mendis b Prabath Jayasuriya | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Tim Southee | b Prabath Jayasuriya | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Ajaz Patel | lbw b Ramesh Mendis | 6 | 6 | 1 | 0 | 100.00 |
William O’Rourke | b Ramesh Mendis | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Extras | 15 (b 8 , lb 3 , nb 2, w 2, pen 0) |
Total | 340/10 (90.5 Overs, RR: 3.74) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 7 | 1 | 25 | 0 | 3.57 | |
Lahiru Kumara | 12 | 5 | 28 | 0 | 2.33 | |
Dhananjaya de Silva | 7 | 0 | 31 | 2 | 4.43 | |
Ramesh Mendis | 23.5 | 1 | 101 | 3 | 4.30 | |
Prabath Jayasuriya | 40 | 5 | 136 | 4 | 3.40 | |
Kamindu Mendis | 1 | 0 | 8 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Tim Southee b William O’Rourke | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Dimuth Karunaratne | b Ajaz Patel | 83 | 127 | 6 | 0 | 65.35 |
Dinesh Chandimal | c Tom Latham b William O’Rourke | 61 | 150 | 6 | 0 | 40.67 |
Angelo Mathews | c Mitchell Santner b Ajaz Patel | 50 | 111 | 5 | 0 | 45.05 |
Kamindu Mendis | c Mitchell Santner b William O’Rourke | 13 | 12 | 3 | 0 | 108.33 |
Dhananjaya de Silva | st Tom Blundell b Ajaz Patel | 40 | 77 | 4 | 0 | 51.95 |
Kusal Mendis | b Ajaz Patel | 23 | 30 | 3 | 0 | 76.67 |
Ramesh Mendis | lbw b Ajaz Patel | 1 | 18 | 0 | 0 | 5.56 |
Prabath Jayasuriya | c William O’Rourke b Mitchell Santner | 11 | 24 | 2 | 0 | 45.83 |
Lahiru Kumara | c Kane Williamson b Ajaz Patel | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 25 (b 11 , lb 8 , nb 4, w 2, pen 0) |
Total | 309/10 (94.2 Overs, RR: 3.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
William O’Rourke | 17 | 2 | 49 | 3 | 2.88 | |
Ajaz Patel | 30 | 8 | 90 | 6 | 3.00 | |
Mitchell Santner | 14.2 | 2 | 51 | 1 | 3.59 | |
Tim Southee | 16 | 4 | 39 | 0 | 2.44 | |
Glenn Phillips | 12 | 1 | 50 | 0 | 4.17 | |
Rachin Ravindra | 5 | 0 | 11 | 0 | 2.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | lbw b Dhananjaya de Silva | 28 | 68 | 2 | 0 | 41.18 |
Devon Conway | b Asitha Fernando | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Kane Williamson | st Kusal Mendis b Prabath Jayasuriya | 30 | 46 | 3 | 1 | 65.22 |
Rachin Ravindra | lbw b Prabath Jayasuriya | 92 | 168 | 9 | 1 | 54.76 |
Daryl Mitchell | b Ramesh Mendis | 8 | 26 | 1 | 0 | 30.77 |
Tom Blundell | b Prabath Jayasuriya | 30 | 43 | 4 | 0 | 69.77 |
Glenn Phillips | c Kusal Mendis b Prabath Jayasuriya | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Mitchell Santner | c Pathum Nissanka b Ramesh Mendis | 2 | 22 | 0 | 0 | 9.09 |
Tim Southee | lbw b Ramesh Mendis | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Ajaz Patel | not out | 2 | 22 | 0 | 0 | 9.09 |
William O’Rourke | b Prabath Jayasuriya | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 6 , lb 2 , nb 1, w 0, pen 0) |
Total | 211/10 (71.4 Overs, RR: 2.94) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ramesh Mendis | 25 | 3 | 81 | 3 | 3.24 | |
Asitha Fernando | 2 | 0 | 5 | 1 | 2.50 | |
Prabath Jayasuriya | 30.4 | 7 | 68 | 4 | 2.24 | |
Dhananjaya de Silva | 12 | 4 | 32 | 1 | 2.67 | |
Lahiru Kumara | 2 | 0 | 15 | 0 | 7.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<