இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (27) நிறைவுக்கு வந்தன.
இதில் காலி அணியின் சங்கீத் குரே சதம் அடித்து பிராகாசிக்க, அதே அணியைச் சேர்ந்த லக்ஷான் எதிரிசிங்க, விஷான் ரன்திக மற்றும் தம்புள்ள அணியின் மினோத் பானுக மற்றும் ரனித லியனாரச்சி ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்தனர்.
ஜப்னா எதிர் தம்புள்ள
கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த தம்புள்ள அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது. தம்புள்ள அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மினோத் பானுக (67) மற்றும் ரனித லியனாரச்சி (51) ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் யசிரு றொட்ரிகோ 3 விக்கெட்டுகளையும், நிபுன் மாலிங்க, ஏஷான் மாலிங்க மற்றும் திலும் சுதீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 151 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நவோத் பரணவிதான (64) மற்றும் ரொன் சந்திரகுப்த (67) ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்தனர்.
இதன்படி, தம்புள்ள அணியை விட 57 ஓட்டங்களால் ஜப்னா அணி முன்னிலை பெற்றுள்ளது.
Result
Team Jaffna
62/10 (26.5) & 349/10 (98.5)
Team Dambulla
213/10 (53.5) & 204/5 (56.1)
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
lbw b Vishwa Fernando
4
15
1
0
26.67
Ron Chandraguptha
c Sanoj Darshika b Asitha Fernando
7
11
1
0
63.64
Kasun Abeyratne
lbw b Vishwa Fernando
16
32
1
0
50.00
Sukitha Manoj
b Asitha Fernando
0
3
0
0
0.00
Madawa Warnapura
c Minod Bhanuka b Asitha Fernando
0
2
0
0
0.00
Lahiru Madushanka
c Minod Bhanuka b Vishwa Fernando
10
16
2
0
62.50
Dilum Sudeera
b Vishwa Fernando
3
30
0
0
10.00
Ravindu Fernando
b Duvindu Tillakaratne
13
18
0
1
72.22
Yasiru Rodrigo
c Ashan Priyanjan (l b Vishwa Fernando
5
20
1
0
25.00
Nipun Malinga
c Sanoj Darshika b Asitha Fernando
0
12
0
0
0.00
Eshan Malinga
not out
0
2
0
0
0.00
Extras
4 (b 1 , lb 1 , nb 0, w 2, pen 0)
Total
62/10 (26.5 Overs, RR: 2.31)
Bowling
O
M
R
W
Econ
Asitha Fernando
9.5
2
24
4
2.53
Vishwa Fernando
10
5
14
5
1.40
Ranitha Liyanarachchi
4
0
18
0
4.50
Duvindu Tillakaratne
3
1
4
1
1.33
Batsmen
R
B
4s
6s
SR
Nimesh Gunasinghe
c Sukitha Manoj b Nipun Malinga
10
29
2
0
34.48
Leo Fransisco
c Sukitha Manoj b Yasiru Rodrigo
2
8
0
0
25.00
Dilan Jayalath
lbw b Yasiru Rodrigo
0
4
0
0
0.00
Ashan Priyanjan (l
c Sukitha Manoj b Yasiru Rodrigo
8
15
2
0
53.33
Minod Bhanuka
lbw b Eshan Malinga
67
104
7
0
64.42
Sanoj Darshika
c Madawa Warnapura b Lahiru Madushanka
18
14
4
0
128.57
Ranitha Liyanarachchi
c Ravindu Fernando b Dilum Sudeera
51
73
5
3
69.86
Lakshan Sandajan
c Kasun Abeyratne b Nipun Malinga
1
23
0
0
4.35
Duvindu Tillakaratne
c Lahiru Madushanka b Eshan Malinga
8
17
1
0
47.06
Vishwa Fernando
not out
25
34
4
0
73.53
Asitha Fernando
st Kasun Abeyratne b Dilum Sudeera
7
8
0
0
87.50
Extras
16 (b 3 , lb 1 , nb 6, w 6, pen 0)
Total
213/10 (53.5 Overs, RR: 3.96)
Bowling
O
M
R
W
Econ
Nipun Malinga
12
3
39
2
3.25
Yasiru Rodrigo
11
1
52
3
4.73
Lahiru Madushanka
8
1
33
1
4.12
Eshan Malinga
11
1
39
2
3.55
Ravindu Fernando
5
0
28
0
5.60
Dilum Sudeera
6.5
2
18
2
2.77
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
lbw b Ashan Priyanjan (l
64
105
8
0
60.95
Ron Chandraguptha
c Minod Bhanuka b Asitha Fernando
67
76
10
0
88.16
Kasun Abeyratne
run out (Ranitha Liyanarachchi)
8
9
1
0
88.89
Sukitha Manoj
c Anuk Fernando b Duvindu Tillakaratne
15
55
0
1
27.27
Madawa Warnapura
c Dilan Jayalath b Ashan Priyanjan (l
46
128
3
0
35.94
Lahiru Madushanka
lbw b Asitha Fernando
18
49
1
0
36.73
Ravindu Fernando
c Vishwa Fernando b Duvindu Tillakaratne
64
95
6
0
67.37
Nipun Malinga
c Dilan Jayalath b Duvindu Tillakaratne
38
28
5
2
135.71
Dilum Sudeera
not out
6
37
0
0
16.22
Yasiru Rodrigo
c Minod Bhanuka b Asitha Fernando
5
11
0
0
45.45
Eshan Malinga
c Minod Bhanuka b Asitha Fernando
0
2
0
0
0.00
Extras
18 (b 12 , lb 3 , nb 2, w 1, pen 0)
Total
349/10 (98.5 Overs, RR: 3.53)
Bowling
O
M
R
W
Econ
Asitha Fernando
20.5
1
63
4
3.07
Vishwa Fernando
19
5
53
0
2.79
Ashan Priyanjan (l
20
2
76
2
3.80
Lakshan Sandakan
6
0
34
0
5.67
Duvindu Tillakaratne
24
3
72
2
3.00
Ranitha Liyanarachchi
8
2
28
0
3.50
Sanoj Darshika
1
0
8
0
8.00
Batsmen
R
B
4s
6s
SR
Nimesh Gunasinghe
run out (Kasun Abeyratne)
11
26
1
0
42.31
Leo Fransisco
lbw b Ravindu Fernando
15
51
2
0
29.41
Dilan Jayalath
c Nipun Malinga b Dilum Sudeera
34
65
3
0
52.31
Sanoj Darshika
not out
60
112
4
2
53.57
Minod Bhanuka
c Yasiru Rodrigo b Ravindu Fernando
55
61
9
0
90.16
Ashan Priyanjan
b Dilum Sudeera
12
13
2
0
92.31
Ranitha Liyanarachchi
not out
10
12
0
1
83.33
Extras
7 (b 2 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total
204/5 (56.1 Overs, RR: 3.63)
Bowling
O
M
R
W
Econ
Nipun Malinga
5
0
16
0
3.20
Yasiru Rodrigo
2
0
3
0
1.50
Ravindu Fernando
16.1
2
73
2
4.53
Dilum Sudeera
17
4
56
2
3.29
Madawa Warnapura
1
0
4
0
4.00
Lahiru Madushanka
4
2
6
0
1.50
Navod Paranavithana
5
1
15
0
3.00
Eshan Malinga
6
0
29
0
4.83
கண்டி எதிர் காலி
சங்கீத் குரேவின் அபார சதம் மற்றும் லக்ஷான் எதிரிசிங்க, விஷான் ரன்திக ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் கண்டி அணிக்கு எதிராக காலி அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
கொழும்பு புp. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி 365 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அவ்வணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் துடுப்பாட்ட வீரரான சங்கீத் குரே 132 ஓட்டங்களை பெற்றார்.
கண்டி அணியின் பந்துவீச்சில் நிபுன் ரன்திக மற்றும் வனுஜ சஹன் ஆகிய இருவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 75 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டது.
இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (28) தொடரும்.