இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (16) ஆரம்பமாகின.
இதில் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் தம்புள்ள அணி வீரர் அஷான் பிரியன்ஜனும், ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் சொஹான் டி லிவேராவும் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.
இதனிடையே, ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் காலி அணிக்காக ஆடி வரும் மொஹமட் சிராஸ் ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து மிரள வைத்தார்.
ஜப்னா எதிர் காலி
வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸின் அபார பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் காலி அணிக்கு எதிராக ஜப்னா அணி முதல் இன்னிங்ஸுக்கு 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. காலி அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய மொஹமட் சிராஸ் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் முதல்தரப் போட்டிகளில் தனது 5ஆவது 5 விக்கெட் குவியலை அவர் பெற்றுக் கொண்டார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி சார்பில் நவோத் பரணவிதான 39 ஓட்டங்களையும், பினுர பெர்னாண்டோ 37 ஓட்டங்களையும் அதிபட்சமாக எடுத்தனர்.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 191 ஓட்டங்களை அந்த அணி பெற்றுக்கொண்டது. காலி அணிக்காக லொஹான் டி லிவேரா சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களயும், பெதும் குமார 63 ஓட்டங்களையும் அதிகட்சமாக எடுத்தனர்.
Result
Match drawn
Team Galle
258/10 (78) & 50/3 (14.2)
Team Jaffna
130/10 (38) & 584/9 (143.4)
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
c Vishad Randika b Kaumal Nanayakkara
39
65
5
0
60.00
Ron Chandraguptha
c Vishad Randika b Mohammad Shiraz
1
5
0
0
20.00
Deshan Dias
c Vishad Randika b Mohammad Shiraz
0
2
0
0
0.00
Janith Liyanage
c Pathum Kumara b Mohammad Shiraz
20
24
3
0
83.33
Avishka Tharindu
c Vishad Randika b Mohammad Shiraz
7
7
1
0
100.00
Lahiru Madushanka
lbw b Akila Dananjaya
11
39
2
0
28.21
Ravindu Fernando
c Pasindu Sooriyabandara b Kaumal Nanayakkara
2
8
0
0
25.00
Binura Fernando
lbw b Akila Dananjaya
37
55
3
2
67.27
Jeffrey Vandersay
run out (Nimesh Vimukthi)
6
10
0
0
60.00
Shashika Dulshan
lbw b Mohammad Shiraz
0
10
0
0
0.00
Eshan Malinga
not out
0
7
0
0
0.00
Extras
7 (b 0 , lb 3 , nb 4, w 0, pen 0)
Total
130/10 (38 Overs, RR: 3.42)
Bowling
O
M
R
W
Econ
Mohammad Shiraz
15
4
60
5
4.00
Dhananjaya Lakshan
4
0
28
0
7.00
Asanka Manoj
2
1
2
0
1.00
Akila Dananjaya
8
1
24
2
3.00
Kaumal Nanayakkara
9
3
13
2
1.44
Batsmen
R
B
4s
6s
SR
Sohan de Livera
c Deshan Dias b Eshan Malinga
143
218
16
0
65.60
Sangeeth Cooray
c Ravindu Fernando b Lahiru Madushanka
3
5
0
0
60.00
Lakshan Edirisinghe
c & b Lahiru Madushanka
16
26
3
0
61.54
Pasindu Sooriyabandara
st Deshan Dias b Shashika Dulshan
16
24
3
0
66.67
Dhananjaya Lakshan
lbw b Binura Fernando
1
4
0
0
25.00
Pathum Kumara
c Ravindu Fernando b Shashika Dulshan
48
116
4
0
41.38
Vishad Randika
c Deshan Dias b Binura Fernando
0
4
0
0
0.00
Akila Dananjaya
c Yasiru Rodrigo b Shashika Dulshan
3
19
0
0
15.79
Mohammad Shiraz
not out
5
37
0
0
13.51
Asanka Manoj
b Shashika Dulshan
1
3
0
0
33.33
Kaumal Nanayakkara
c Deshan Dias b Navod Paranavithana
5
19
1
0
26.32
Extras
17 (b 2 , lb 6 , nb 7, w 2, pen 0)
Total
258/10 (78 Overs, RR: 3.31)
Bowling
O
M
R
W
Econ
Binura Fernando
17
4
52
2
3.06
Lahiru Madushanka
9
1
42
2
4.67
Ravindu Fernando
12
0
39
0
3.25
Shashika Dulshan
21
5
37
4
1.76
Eshan Malinga
7
0
27
1
3.86
Navod Paranavithana
6
0
8
1
1.33
Janith Liyanage
3
0
15
0
5.00
Jeffrey Vandersay
3
0
30
0
10.00
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
c Asanka Manoj b Akila Dananjaya
6
16
1
0
37.50
Ron Chandraguptha
c Vishad Randika b Akila Dananjaya
86
169
8
0
50.89
Deshan Dias
c Nimesh Vimukthi b Asanka Manoj
12
17
1
0
70.59
Janith Liyanage
run out (Vishad Randika)
40
41
3
2
97.56
Avishka Tharindu
lbw b Mohammad Shiraz
62
115
4
1
53.91
Shashika Dulshan
c Lakshan Edirisinghe b Akila Dananjaya
0
3
0
0
0.00
Lahiru Madushanka
lbw b Mohammad Shiraz
194
228
21
6
85.09
Ravindu Fernando
c Vishad Randika b Asanka Manoj
73
114
6
2
64.04
Binura Fernando
b Dhananjaya Lakshan
34
59
2
1
57.63
Jeffrey Vandersay
not out
50
95
8
0
52.63
Eshan Malinga
not out
0
3
0
0
0.00
Extras
27 (b 5 , lb 11 , nb 8, w 3, pen 0)
Total
584/9 (143.4 Overs, RR: 4.06)
Bowling
O
M
R
W
Econ
Mohammad Shiraz
27.4
2
100
2
3.65
Sangeeth Cooray
12
1
35
0
2.92
Akila Dananjaya
34
2
139
3
4.09
Asanka Manoj
22
1
100
2
4.55
Kaumal Nanayakkara
26
4
119
0
4.58
Lakshan Edirisinghe
2
0
5
0
2.50
Dhananjaya Lakshan
20
4
70
1
3.50
Batsmen
R
B
4s
6s
SR
Sohan de Livera
c Navod Paranavithana b Eshan Malinga
4
15
1
0
26.67
Sangeeth Cooray
c Navod Paranavithana b Binura Fernando
5
9
1
0
55.56
Lakshan Edirisinghe
not out
18
38
1
0
47.37
Pasindu Sooriyabandara
b Shashika Dulshan
19
26
1
0
73.08
Extras
4 (b 0 , lb 0 , nb 2, w 2, pen 0)
Total
50/3 (14.2 Overs, RR: 3.49)
Bowling
O
M
R
W
Econ
Binura Fernando
4
1
10
1
2.50
Eshan Malinga
5
2
18
1
3.60
Navod Paranavithana
1
0
4
0
4.00
Shashika Dulshan
2.2
0
9
1
4.09
Janith Liyanage
2
0
9
0
4.50
கொழும்பு எதிர் தம்புள்ள
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் அஷான் பிரியன்ஜன் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 100 ஓட்டங்களுடன் கொழும்பு அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் தம்புள்ள அணி வலுவான நிலையில் உள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் கொழும்பு அணியின் பணிப்பில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்களைக் குவித்தது.